”
Arul.2009/FB/#68992
“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்” எனத் தொடங்கி நீடுபுகழ் கொண்ட பாடுபுகழ்
வள்ளுவர் அழகுற உரைத்த திருக்குறள் எண் முந்நூற்று நாற்பது!
செக்கில் சுற்றிவரும் காளை போலச் சிந்தியாமல் புதுமை மணக்கும் மாண்புடன் உயிர்துளிர்க்கும்
ஒப்பிலா உலகத் தமிழிதழ்
எண் முந்நூற்று நாற்பது!

Add a Comment