POST: 2026-06-09T09:56:19+05:30

”
Arul.2009/FB/#68991

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலுள்ள 24 பிரிவுகளில் 72 இருக்கைகளிலுள்ள 521 கோப்புகள் மற்றும் 80 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 08.06.2026 திங்கள் கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் நிறுவன அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொது மேலாளர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பிரேம் குமார்,
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி ரேவதி மற்றும் உதவியாளர் திரு.வீ.வடிவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *