POST: 2026-06-08T10:44:14+05:30

”
Arul.2009/FB/#68990

ஷேக்ஸ்பியர் வரிசை 3

41 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட பதிப்பு.

புயல்
( THE TEMPEST )

பொற்கிழிக்கவிஞர் அரு .சோமசுந்தரன்

முதற்பதிப்பின் முன்னுரை

ஷேக்ஸ்பியரின் நூல்கள் அனைத்தையும் தமிழில் பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு .

ஷேக்ஸ்பியர் பிறந்த இடத்தைத் தரிசித்தவன் நான் .

அவரது இலக்கியத்தில் என்னை மறந்து ஈடுபட்டவன் .

அவரது படைப்புக்கள் தமிழர்தம் வீட்டில் பரவ வேண்டும் என்ற ஆசையால் தொடர்ந்து மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறேன் .

1.மாக்பெத்
2.இரண்டாம் ரிச்சர்டு
3.அந்தோனியும் கிளியோபாட்ராவும்
4.எண்ணிய எண்ணியாங்கு
5.பன்னிரண்டாம் இரவு
6.வெனிஸ் வியாபாரி
7.மன்னன் லியர்
8.ஒதெல்லோ
9.ஜுலியஸ் சீசர்
10.பத்தாவது நூலாக ” புயல் ”
வெளிவருகிறது .

என் ஆசை ஈடேற இறையருளை இறைஞ்சி இதனைத் தமிழ்த்தாயின் திருவடிகளில் பணிவோடு படைக்கிறேன் .

123,முத்துப்பட்டினம்
மூன்றாம் தெரு ,
காரைக்குடி .

அன்புசால் ,
அரு.சோ
1.7.85

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *