POST: 2026-06-04T09:31:00+05:30

”
Arul.2009/FB/#68986

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப இயக்கக அலுவலகத்திலுள்ள
இருபத்து நான்கு பிரிவுகளில் நூற்று இருபத்தாறு இருக்கைகளிலுள்ள
4224 கோப்புகள் மற்றும் 236 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர்கள்இரண்டு நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 02.06.2026 செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.

தொழில்நுட்ப கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ச விசாகன் இ ஆ ப,
கூடுதல் இயக்குநர் திருமதி ஜோ அ ராஜநந்தினி , துணை இயக்குநர்(பொ) திருமதி இரா வள்ளிநாயகி, இயக்குநரின் நேர்முக உதவியாளர் திருமதி சு மனோகரி, தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி க. மலையரசி, தட்டச்சர் திரு.பா உமாபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *