POST: 2026-06-02T10:27:33+05:30

”
Arul.2009/FB/#68984

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரக அலுவலகத்திலுள்ள
பதினைந்து பிரிவுகளில் நூற்று ஐம்பத்தொன்று இருக்கைகளிலுள்ள 480 கோப்புகள் மற்றும் 77 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர்கள் இரண்டு நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 01.06.2026 திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.

போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரக கூடுதல் போக்குவரத்து ஆணையர் திரு . சிவக்குமரன் , இணை போக்குவரத்து ஆணையர் திரு. பாட்டப்பசாமி, துணை ஆணையர் திரு பொன் செந்தில்நாதன்,
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி கா. சித்ரா, கண்காணிப்பாளர் திருமதி ஜெ சாவித்திரி ஆகியோர்
உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *