”
Arul.2009/FB/#68971
“உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே எனப் பாலை பாடிய பெருங்கடுங்கோ சொல்லெடுத்துத் தொடுத்த
நற்றிணைப் பாடல் எண்
முந்நூற்(று) முப்பத்(து) ஏழு!
உலகம் போற்றும் உயர்தமிழை உலகெலாம் பரப்பியே
உவகை கொள்ளும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்(று) முப்பத்(து) ஏழு!”

Add a Comment