”
Arul.2009/FB/#68969
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாடு வாரியத்திலுள்ள 10 பிரிவுகளில்
33 இருக்கைகளிலுள்ள 1183 கோப்புகள் மற்றும்
254 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர், உதவியாளர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 15.05.2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
துறையின் உறுப்பினர் / செயலர் திரு. ம சரவணக்குமார், கூடுதல் மேலாளர் திருமதி வசந்தா, உதவி மேலாளர் திரு. பாபு தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி ந. நிலா,
உதவியாளர் முனைவர் க. புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்,

Add a Comment