POST: 2026-05-13T10:05:45+05:30

”
Arul.2009/FB/#68964

செறுவர்க் குவகையாகத் தெறுவர
ஈங்ஙனம் வருபவோ தேம்பாய் துறைவ எனக் குன்றியனார் சொல்லெடுத்துத் தொடுத்த குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து ஆறு!

செந்தமிழ்ச் சுவையினைச் செப்பமாக மாநிலமெங்கும் பரப்பியே
பெருமிதங்கொள்ளும் உலகத்தமிழிதழ் எண்
முந்நூற்று முப்பத்து ஆறு!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *