POST: 2026-05-11T10:28:09+05:30

”
Arul.2009/FB/#68962

அரிய நினைவலைகள்:

கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு
​1993-ஆம் ஆண்டில் புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் குரு முதல்வர், அன்னை சாயி மாதா சிவ பிருந்தா தேவியார் முன்னிலையில் நடைபெற்ற ‘கலைக்கோயில்’ இசைப் பயிற்சி தொடக்க விழா.

​அவ்விழாவில் அன்னையாருடன் பங்கேற்றோர்:

அன்றைய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஔவை து. நடராசன்,
திருமதி தாரா நடராசன் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ச. முத்துக்குமரன் ஆகியோர்.

அவர்களுக்குப் பின்னால் நிற்பவர் தயானந்த சந்திரசேகர சுவாமி.

​புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனக் குரு முதல்வர் அன்னை சாயி மாதா சிவ பிருந்தா தேவியார் அவர்கள், என் அன்னையாரை தாரா நடராசன் அவர்களை ‘மருமகளே’ என்றுதான் உரிமையோடு அழைப்பார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *