”
”
Arul.2009/FB/#68957
திங்களும் திகழ் வான் ஏர்தரும்; இமிழ் நீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே” என
வெள்ளிவீதியார் சொல்லெடுத்துத் தொடுத்த நற்றிணைப் பாடல் எண் முந்நூற்று முப்பத்து ஐந்து!
திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் பிறந்த தமிழமுதினைப் பொங்கு தமிழுலகமெங்கும் கொடுத்தே புகழ் விளைவிக்கும்
உலகத்தமிழிதழ் எண்
முந்நூற்று முப்பத்து ஐந்து!

Add a Comment