POST: 2026-04-28T11:12:00+05:30

”
Arul.2009/FB/#68949

ஓய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்

ஓய்.எம்.சி.ஏ எசுபிளனேடு
24/233,என்.எஸ்.சி போசு சாலை, சென்னை – 600001 .
மின்னஞ்சல் : esplanade@ymcamadras.org.in
Ph : 044 – 25396792

நாள் : 28-04-2026
செவ்வாய்க்கிழமை
மாலை 6.00 மணி இடம் :
ஓய்.எம்.சி.ஏ எசுபிளனேடு
அரங்கம், சென்னை .

ஒளவை நடராசன் – 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் நினைவு

தலைமை:
புலவர் பு சி கிருஷ்ணமூர்த்தி
இணைச் செயலாளர்,
ஒய் எம் சி ஏ பட்டிமன்றம்.

நினைவுரை:
இளந்தென்றல் திரு க இராமலிங்க ஜோதி
( தலைவர் கவியரசு கண்ணதாசன் பாசறை )

தலைப்பு : ஔவை ஓர் அருநெல்லிக்கனி

நெகிழ்வுரை:
முனைவர் ப தாமரைக்கண்ணன்
செயலாளர்,
ஒய் எம் சி ஏ பட்டிமன்றம்.

முனைவர் ஒளவை அருள்
தலைவர்
ஓய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் .

முனைவர் ப.தாமரைக்கண்ணன்
செயலாளர்
ஓய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் .

புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி
இணைச் செயலாளர்
ஓய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் .

உங்கள் வருகை !
எங்கள் உவகை!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *