POST: 2026-04-24T13:46:37+05:30

”
Arul.2009/FB/#68945

பேச்சாலும், எழுத்தாலும், தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர் பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களின் பிறந்த தினம் இன்று.

பிறந்த நாள் புகழ் வணக்கம்
24.04.1936

91ஆம் பிறந்த நாளாண்டு – எந்தையாரின் அருட்புகழை என்றும் அறிந்திடல் வேண்டும்

…https://www.youtube.com/watch?v=1gh_5Kp1AHY

தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார்
ஔவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும்
முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே
என்றும் நும் நினைவில்

கண்ணன்
அருள்
பரதன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *