POST: 2026-04-21T11:25:42+05:30

”
Arul.2009/FB/#68942

குமுதம் -15.4.2026
பக்கம் எண் : 78

ஔவையின் செந்தமிழ்ப் புதையல்

ஆக்கம்… ஔவை அருள்

வெளியீடு
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்

மகாகவி பாரதியாரின் 144 ஆம் பிறந்தநாள் விழாவில் 21. 2 .2026 அன்று வெளியிடப்பட்டது

அச்சிடோர்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் ,
41 – பி , சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் ,
அம்பத்தூர் , சென்னை – 600 050 .

விலை ரூபாய் 580
424 பக்கங்கள்

பு(து)த்தகம்

தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் முன்னாள் துணை இயக்குநர், தமிழ் இலக்கிய அறிஞர் எனப் பன்முகம் கொண்ட பத்மஸ்ரீ ஔவை நடராஜன், பல்வேறு கவிதை மற்றும் கட்டுரைத் தொகுப்புகளுக்கு எழுதிய முன்னுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் அவர் ஆங்கிலத்தில் திருவாசகம், திருக்குறள் குறித்து எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளும், அவரின் பேட்டிக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

‘ஔவை’ மொழிக்கான காரணம், ‘தமிழ்நாடு’ என்ற பெயரை அண்ணா தேர்ந்தெடுத்ததன் காரணம் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டில் காணப்படும் ‘சோனக்சிடுக்கின்கூடு’ என்ற வாசகத்தில், சோனகம் என்பது எதைக் குறிக்கிறது எனப் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதில் உள்ளன.

‘கம்பன் கவிநயம்’ கட்டுரையில், ‘கிருஷ்ணா என்றால் பியூட்டி;
இராமா என்றால் டியூட்டி !
என்று குறிப்பிட்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *