POST: 2026-04-11T11:32:56+05:30

”
Arul.2009/FB/#68932

ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!

தமிழ்நாடு அரசின் சென்னை , மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் 37 பிரிவுகளில் 112
இருக்கைகளிலுள்ள 3381 கோப்புகள்
மற்றும் 230 பதிவேடுகளைத்
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், உதவியாளர்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 09.04.2026 வியாழக்கிழமை மாலை 3.30 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் யான் உரையாற்றினேன்.

துணை இயக்குநர் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி (நிருவாகம்) திரு. ஸ்ரீதரன், மேலாளர் – நிருவாக அலுவலர் திருமதி ப. சர்மிளா, நிருவாக அலுவலர் திருமதி வி. சந்திரவதி
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திரு. பெ. ராஜா, உதவியாளர் திருமதி சு.ஜெயலட்சுமி, உதவியாளர் திரு.சு. முத்துசாமி ஆகியோர்
உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *