Arul.2009/FB/#68931
எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!
தமிழ்நாடு அரசின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் அலுலகத்திலுள்ள 32 பிரிவுகளில் உள்ள 2412 கோப்புகள் மற்றும் 299 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர், கண்காணிப்பாளர், தட்டச்சர் ஆகியோர் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கை தொடர்பாக 09.04.2026 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.
தொழில் துறையின் கூடுதல் இயக்குநர் (ஊரக திட்டம்) திருமதி கா.வ. ரேஷ்மா,
கூடுதல் இயக்குநர் (மாவட்டத் தொழில் மையம்) திரு. இல. இராமசுப்ரமணியன்,
இணை இயக்குநர் (பணியமைப்பு) ஜெ. ரஹமதுல்லா
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி பா.கனிமொழி, கண்காணிப்பாளர் திரு. கி. சுப்புராமன்,
தட்டச்சர் திருமதி த. விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment