“”
Arul.2009/FB/#68929
உவர்விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வருபதம் நோக்கி”
எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் எண்
முந்நூற்று முப்பத்து ஒன்று!
“துவர்வாய் முத்தன்ன கவர்நயம் ஏந்தி, எவரும் போற்றும்
உலகத்தமிழிதழ் எண்
முந்நூற்று முப்பத்து ஒன்று!”

Add a Comment