POST: 2026-03-31T09:21:58+05:30

”
Arul.2009/FB/#68921

எங்கும் தமிழ்!எதிலும் தமிழ்!

தமிழ்நாடு அரசின் வேளச்சேரி, மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறை அலுலகத்திலுள்ள எட்டுப் பிரிவுகளில 32 இருக்கைகளிலுள்ள
1372 கோப்புகள் மற்றும் 68 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்கள் இரண்டு நாள்கள் ஆய்வு செய்து குறிப்புகள் எடுக்கப்பட்ட ஆய்வறிக்கையின் தொடர்பாக 27.03.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆட்சி மொழி கலந்தாய்வுக்கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில் உரையாற்றினேன்.

வேளச்சேரி, தமிழ்நாடு மோட்டார் வாகனப் பராமரிப்புத் துறையின் இயக்குநர் திரு. மா. பழனி ராஜன் துணை இயக்குநர் (நிருவாகம்)
திருமதி நளினி
பொருள் மேலாளர் திருமதி இராஜேஸ்வரி அலுவலக மேலாளர் திரு. கௌரேஷ்
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர்களான திருமதி கா. சித்ரா, திருமதி இரா.அருட்செல்வி,உதவியாளர் திருமதி சு. சுகன்யா ஆகியோர்
உடன் இருந்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *