”
Arul.2009/FB/#68914
”
Arul.2009/FB/#68912 to start
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001
மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in, தொலைபேசி: 044-25396792
“வே.தில்லை நாயகம் புகழ் வணக்கம்”
நிலம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்
பொழுது
: 24-03-2026, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி
தலைமையுரை
: முனைவர் ஔவை அருள் நடராசன் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை
நினைவுரை
: திரு நந்தன் மாசிலாமணி பதிப்பாளர், கலைஞன் பதிப்பகம், சென்னை
திரு அகிலன் கண்ணன் பதிப்பாளர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை
திரு தி அருள்வேலன் (வே.தில்லை நாயகம் அவர்களின் மகன்)
அனைவரும் வருக!
அறிஞர் சீர் பரவுக!!
முனைவர் ஒளவை அருள் நடராசன் தலைவர்
முனைவர் ப.தாமரைக்கண்ணன் செயலாளர்
புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி
இணைச் செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
டி.ஏசாயா குமார் தலைவர்
போதகர் மேக்ஸ் பிரேம்சன் கிளைத் தலைவர்
சென்னை ஒய்.எம்.சி.ஏ.
பா.ஆசீர் பாண்டியன் பொதுச் செயலாளர்
ஆ.டென்னிஸ் பெசானியோ செயலாளர்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

Add a Comment