”
Arul.2009/FB/#68910
தமிழும் காதலும் கூடிட…
காதல்-மானிடத்திற்குக் கிடைத்த மதிப்பு மிக்க நன்கொடை.
அதனைக் காலமெல்லாம் போற்றிப் பாதுகாக்கும் இளைஞர்களோ ஏராளம்.
அவ்வகையில் காதலில் கட்டுண்ட நல்லிளைஞரும், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருபவரான இனிய இளவல் தமிழரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, கிருஷ்ணகிரியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 15.3.26 அன்று நடைபெற்றது.
இவ்விழாவில் நேரில்
கலந்து கொண்டு
அன்பிற்கும், உழைப்பிற்கும் பெயர் பெற்ற தமிழரசனை வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்தி மகிழ்ந்தேன்.

Add a Comment