POST: 2026-03-18T10:39:52+05:30

“”
Arul.2009/FB/#68908

கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல் தூங்கி,சிற்சில வித்திப் பற்பல
விளைந்து” எனத் தொடங்கும்
தொல்கபிலரின் நற்றிணைப்பாடல் எண் முந்நூற்று இருபத்து எட்டு!

வழங்குசீர் கொண்டு வையம் போற்றும் வல்லமைமிகு
உலகத் தமிழிதழ் எண்
முந்நூற்று இருபத்து எட்டு!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *