”
Arul.2009/FB/#6896
தமிழ் வளர்ச்சித்துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
நீலகிரி மாவட்டம்
2025-2026
மூன்றாம் ஆண்டு பாசறை நிறைவு விழா
அழைப்பிதழ்
நாள்: திருவள்ளுவராண்டு 2057 மாசி -22 / 06-03- 2026 வெள்ளிகிழமை
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடக் கூட்டரங்கம், நீலகிரி
பெருந்தகையீர்!
வணக்கம்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்!
தமிழும் தமிழரும் உயர வாழ்க்கையை வாரிக் கொடுத்த வள்ளல்களை அடுத்த தலைமுறைக்குச் சேர்க்கும் ஆற்றுப்படை!
பரிதிமாற்கலைஞர் தொடங்கி முத்தமிழறிஞர் கலைஞர் பெற்றுத் தந்த செம்மொழி மகுடத்தை தன் தலையில் சுமக்கும் தமிழின் புதையல் தன் தலையில் சுமக்கும் தமிழின் புதையல்
கடந்த மூன்று ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அமுதத்தைப்போன்ற தமிழை அரங்கத்தில் ஊட்டிய இந்த இலக்கிய பந்தியின் 114-ஆவது நிகழ்வு நீலகிரி மாவட்டத்தில் நிகழவிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் கல்லூரி மாணவ மாணவியர் பயனாளிகளாக பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக பங்கேற்க இலக்கிய ஆர்வலர்களை இருகரம் குவித்து அழைக்கிறோம்
ஒளவை ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
மூன்றாம் ஆண்டு பாசறை நிறைவு விழா நிகழ்வு
114-வது நிகழ்வு
முற்பகல் 10:00 மணி முதல் 11:00 மணி முடிய
தமிழ்தாய் வாழ்த்து :
வரவேற்புரை
: முனைவர் சை.வகிதா ஹௌஸியா
தமிழ்த்துறை தலைவர் அரசு கலைக்கல்லூரி, நீலகிரி
தலைமை உரை
: ஔவை ந. அருள்,
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
நோக்கவுரை
: கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு, அலுவலர் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
வாழ்த்துரை
: திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், நீலகிரி.
நன்றி உரை
: திரு ச.விக்னேஷ்
உதவி இயக்குனர்
தமிழ் வளர்ச்சித்துறை, நீலகிரி.
பாசறை நிகழ்வு
பிற்பகல் 11:00 முதல் மதியம் 2: 30 மணி முடிய
பாசறை ஒருங்கிணைப்பு :
கவிஞர் நெல்லை ஜெயந்தா
11.00-11.30
: நாடு போற்றும் நாவலர்கள்
முதுமுனைவர் அரங்கபாரி முதன்மையர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
11.30-11:45
தேநீர் இடைவேளை
11.45 12.15
: அன்னை தமிழ் வளர்த்த அறிஞர்கள்
முனைவர் ஜெ. குணசீலி ப்ராவிடென்ஸ் கல்லூரி
12.15 12.45
: காலத்தை வென்ற கவிஞர்கள்
முனைவர் சி.நந்தினி
கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர்
12.45 1.15
: கலையை உயர்த்தியக் கலைஞர்கள்
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
1.151.45
: இதயம் தொட்ட எழுத்தாளர்கள்
முனைவர் மா. ஜெயராமன்
எம்.வி.எஸ்சி திட்ட இயக்குநர்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
1.45 2.15
: தன்னலம் கருதாத தலைவர்கள்
முனைவர் கு. ராஜேஸ்வரி அரசு வேளாண்மைக் கல்லூரி
2.15 2.25 : பாசறை மாணவர் உரை
2.25 2.30
: சான்றிதழ் வழங்குதல்
2.30
நாட்டுப்பண்
மதிய உணவு
2023-24 பாசறை நடத்தப்பெற்ற விவரம்
1. எண்.
மாவட்டம்
நாள்
நடத்தப்பெற்ற இடம்
1
சென்னை
30.08.2023
எத்திராஜ் மகளிர் கல்லூரி
2
திருவள்ளூர்
11.09.2023
தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
3
திருச்சிராப்பள்ளி
15.09.2023
தேசியக் கல்லூரி
4
நாமக்கல்
19.09.2023
செங்குந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
5
கோயம்புத்தூர்
20.09.2023
கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி
6
இராணிப்பேட்டை
26.09.2023
ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரி
7
கள்ளக்குறிச்சி
27.09.2023
ஆர்.கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
8
நாகப்பட்டினம்
11.10.2023
ஐசக் நியூட்டன் கல்லூரி
9
திருவாரூர்
12.10.2023
வேலுடையார் கல்வியியல் கல்லூரி
10
தஞ்சாவூர்
17.10.2023
பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி
11
மயிலாடுதுறை
18.10.2023
ஆதினம் கலைக் கல்லூரி
12
கிருட்டினகிரி
26.10.2023
பொறியாளர் பெருமாள் மணிமேகலை பல்தொழிலை ல்நுட்பக் கல்லூரி
13
புதுக்கோட்டை
27.10.2023
ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
14
பெரம்பலூர்
31.10.2023
ஹேன்ஸ் ரோவர் கல்லூரி
15
16
17
18
செங்கல்பட்டு
ஈரோடு
காஞ்சிபுரம்
சேலம்
15.12.2023
சென்னை கிறித்துவக் கல்லூரி
18.12.2023
அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
20.12.2023
கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
21.12.2023
ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவிக் யல் கல்லூரி
19
தருமபுரி
26.12.2023
ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கலை மற்றும் அறிவிக் யல் கல்லூரி
20
வேலூர்
28.12.2023
முத்துரங்கம் அரசினர் கலைக்கல்லூரி
21 திருவண்ணாமலை
10.01.2024
கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி
22
அரியலூர்
11.01.2024
அரசு கலைக்கல்லூரி
23
விழுப்புரம்
19.01.2024
ஸ்ரீமத் சிவஞான பாலயசுவாமி
24
திண்டுக்கல்
30.01.2024
ஆர்.வி.எஸ்.குமரன் கல்லூரி
25
திருப்பூர்
01.02.2024
அரசு கலைக்கல்லூரி
26
சிவகங்கை
12.02.2024
ஸ்ரீசேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில்
27
கடலூர்
15.02.2024
28
இராமநாதபுரம்
29
தேனி
30
கரூர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
16.02.2024
கௌகானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
19.02.2024
ஹஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லூரி
20.02.2024
வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி
31
திருப்பத்தூர்
22.02.2024
தூயநெஞ்சக் கல்லூரி
32
தென்காசி
04.03.2024
பராசக்தி மகளிர் கல்லூரி
33
திருநெல்வேலி
20.06.2024
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
34
விருதுநகர்
21.06.2024
இராஜுக்கள் கல்லூரி
35
தூத்துக்குடி
22.06.2024
காமராஜ் கல்லூரி
36
கன்னியாகுமரி
24.06.2024
எஸ்.டி. இந்துக்கள் கல்லூரி
37
மதுரை
04.07.2024
உலகத் தமிழ்ச்சங்கம்
38
நீலகிரி
12.08.2024
எமரால்டு கைட்ஸ் மகளிர் கல்லூரி
2024-25 பாசறை நடத்தப்பெற்ற விவரம்
வ. எண்.
மாவட்டம்
நாள்
நடத்தப்பெற்ற இடம்
1
சென்னை
01.10.2024
இராணிமேரிக் கல்லூரி
2
திருவள்ளூர்
18.10.2024
தளபதி கே. விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிப வியல் கல்லூரி
3
திருச்சிராப்பள்ளி
21.10.2024
ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி
4
நாமக்கல்
04.02.2025
செங்குந்தர் கலை அறிவியல் கல்லூரி
5
கோயம்புத்தூர்
07.02.2025
பி.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
6
இராணிப்பேட்டை
23.12.2024
அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
7
கள்ளக்குறிச்சி
10.10.2024
ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
8
நாகப்பட்டினம்
04.03.2025 | சர் ஐசக் நியூட்டன் கல்லூரி
9
திருவாரூர்
05.03.2025
குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
10
தஞ்சாவூர்
06.03.2025
11
மயிலாடுதுறை
20.01.2025
12
கிருட்டினகிரி
14.02.2025
13
புதுக்கோட்டை
07.03.2025
கும்பகோணம் அரசு மகளிர் கலைக் கல்லூரி
தருமபுரம் ஆதினம் கலைக் கல்லூரி
பொறியாளர் பெருமாள் மணிமேகலை கல்லூரி
ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
14
பெரம்பலூர்
22.10.2024
சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
15
செங்கல்பட்டு
14.10.2024
இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரி
16
ஈரோடு
17.03.2025
பி.கே.ஆர் மகளிர் கல்லூரி
17
காஞ்சிபுரம்
11.12.2024
பச்சையப்பன் மகளிர் கல்லூரி
18
சேலம்
18.02.2025
ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
19
தருமபுரி
24.12.2024
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
20
வேலூர்
12.12.2024
அரசினர் திருமகள் கலைக்கல்லூரி
21
திருவண்ணா- மலை
23.10.2024
கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
22
அரியலூர்
23
விழுப்புரம்
24
திண்டுக்கல்
21.01.2025
மீரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
26.12.2024
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி
30.01.2025
அரசு மகளிர் கலைக் கல்லூரி
25
திருப்பூர்
06.02.2025
ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி
26
சிவகங்கை
10.03.2025
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி
27
கடலூர்
28.10.2024
அண்ணாமலை பல்கலைக்கழகம்
28
இராமநாதபுரம்
08.03.2025
முகம்மது சகக் கல்லூரி
29
தேனி
13.03.2025
மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
30
கரூர்
03.02.2025
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
31
திருப்பத்தூர்
13.12.2024
தூய நெஞ்சகக் கல்லூரி
32
தென்காசி
28.03.2025
ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
33
திருநெல்வேலி
24.03.2025
தூயசவேரியார் கல்லூரி
34 விருதுநகர்
26.03.2025
சைவ பானு சத்ரியக் கல்லூரி
35
தூத்துக்குடி
27.03.2025
எஸ்.எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரி
36
கன்னியாகுமரி
25.03.2025 |
தெ.தி.இந்துக் கல்லூரி
37
மதுரை
14.03.2025
செந்தமிழ்க் கல்லூரி
38
நீலகிரி
21.03.2025 |
பிராவிடென்ஸ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
2025-26 பாசறை நடத்தப்பெற்ற விவரம்
வ. எண்.
மாவட்டம்
நாள்
நடத்தப்பெற்ற இடம்
1
சென்னை
10.07.2025
அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி (வேப்பேரி)
2
திருவள்ளூர்
13.08.2025 (
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலைக் கல்லூரி (திருத்தணி)
3
मनी
18.12.2025
தேசியக் கல்லூரி
4
நாமக்கல்
14.10.2025
மஹேந்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (காளிப்பட்டி)
5
கோயம்புத்தூர்
19.02.2026
புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இராணிப்பே- ட்டை
6
14.07.2025
अली அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி(வாலா- ஜாப்பேட்டை)
7
கள்ளக்குறிச்சி
16.12.2025
மருத்துவர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
8
நாகப்பட்டினம்
04.11.2025
சர் ஐசக் நியூட்டன் கல்வியியல் கல்லூரி
9
திருவாரூர்
05.11.2025
குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
10
தஞ்சாவூர்
14.11.2025
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
11
மயிலாடுதுறை
27.11.2025
கலைமகள் கல்வியியல் கல்லூரி
12
கிருட்டினகிரி
30.07.2025
அரசு மகளிர் கலைக் கல்லூரி
13
புதுக்கோட்டை
28.11.2025
செந்தூரான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
14
பெரம்பலூர்
17.12.2025
அரசு கலைக் கல்லூரி
15
செங்கல்பட்டு
04.12.2025 |
சென்னை கிறித்தவக் கல்லூரி
16
ஈரோடு
11.02.2026
பி.கே.ஆர்.மகளிர் கலைக் கல்லூரி
17
காஞ்சிபுரம்
12.08.2025
பச்சையப்பன் ஆடவர் கல்லூரி
18
சேலம்
15.07.2025
மஹேந்ரா பொறியியல் கல்லூரி
19
தருமபுரி
31.07.2025
அரசு கலைக் கல்லூரி
20
வேலூர்
15.07.2025
ஊரீசு கல்லூரி
திருவண்ணா- மலை
21
16.07.2025
கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி
22
அரியலூர்
19.12.2025
க.சொ.க பல்தொழில்நுட்பக் கல்லூரி
23
விழுப்புரம்
18.09.2025
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி
24
திண்டுக்கல்
13.02.2026
அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி
25
திருப்பூர்
18.02.2026
தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(வஞ்சிப்பாளையம்)
26
சிவகங்கை
27
கடலூர்
06.11.2025
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
28
இராமநாதபுரம்
28.01.2026
அழகப்பா அரசு கலைக் கல்லூரி
05.01.2026
செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
29
தேனி
20.01.2026
ஏல விவசாயகள் சங்கக் கல்லூரி(போடிநாயக்கனூர்)
30
கரூர்
12.02.2026
அரசு கலைக் கல்லூரி
31
திருப்பத்தூர்
29.07.2025
இசுலாமியாக் கல்லூரி
32
தென்காசி
26.08.2025
ஸ்ரீ பரமகல்யாணி கல்லூரி (ஆழ்வார்க்குறிச்சி)
33
திருநெல்வேலி
18.08.2025 |
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
34
விருதுநகர்
21.01.2026
இந்து நாடார் செந்திக் குமார நாடார் கல்லூரி (தன்னாட்சியில்)
35
தூத்துக்குடி
28.08.2025
வ.உ.சிதம்பரம் கல்லூரி
36
கன்னியாகுமரி
19.08.2025
தெ.தி. இந்துக் கல்லூரி
37
மதுரை
27.01.2026
யாதவர் கல்லூரி (தன்னாட்சி)
38
நீலகிரி
06.03.2026
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடக் கூட்டரங்கம்,நீலகிரி

Add a Comment