POST: 2026-02-23T08:26:43+05:30

”
Arul.2009/FB/#6885

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

உலகமும் தமிழரும் தமிழும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
அழைப்பிதழ்
23,24 2026
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்,
கொடைக்கானல்

முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா

துணைத்தலைவர் (ம) இயக்குநர். உலகத் தமிழ்ச் சங்கம்.

உலகமும் தமிழரும் தமிழும்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

23. 24 .2026

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்

தொடக்க விழா

23 | பிப்ரவரி | 2026 | 10.00 மணி

தமிழரும் தமிழும்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

உலகமும் தமிழரும் தமிழும்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

முனைவர் க. கலா

துணைவேந்தர்,
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்

விழாப் பேருரை

முனைவர் ஒளவை ந. அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை

திருமதி புனிதா கணேசன் தலைவர். பாரத் கல்விக் குழுமம். தஞ்சாவூர்

முதல் அமர்வு

23 | | 2026 | 11.00

பழந்தமிழர் பண்பாடு

முனைவர் கடவூர் மணிமாறன் கரூர்

கட்டுரையாளர்கள்

ஈழமும் தமிழும்

திரு. தலிஞ்சன் முருகையா பிரான்ஸ்

ஒரு சிறுவனின் கதை – ஒரு பார்வை’ (இணையவழி)

முனைவர் மா.ராஜிக்கண்ணு சிங்கப்பூர்

ஆற்றுப்படைகளில் நிலமும் மொழியும்

முனைவர் நா. பரமசிவம் ஈரோடு

புலம்பெயர்ந்த தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள்

செல்வன் ம.கலைச்செல்வன் தஞ்சாவூர்

பிளினி குறிப்புகள் காட்டும் தமிழ் கற்ற மேனாட்டு வணிகர்

செல்வன் ஜெ.கார்த்திக் தஞ்சாவூர்

இரண்டாம் அமர்வு

23 | பிப்ரவரி | 2026 | 12.00 மணி

புலம்பெயர் தமிழர் படைப்பில் மலேசியக் கவிஞர்

ந.பச்சைபாலனின் ‘திசைகள் தொலைத்த வெளி` வாழ்வியல் புலப்பாடு

முனைவர் சு.முத்துஇலக்குமி மதுரை

கட்டுரையாளர்கள்

பக்தி இலக்கியங்களில் காரைக்கால் – காரைக்கால் அம்மையார்

பதிகங்கள் காட்டும் சைவ சித்தாந்தமும் வழிபாடும்

முனைவர் சே. பத்மினி திருச்சிராப்பள்ளி

தமிழுயரப் பாடுபட்ட தமிழாசிரிய ஆளுமைகள்

முனைவர் ம. ஸ்டீபன் மிக்கேல்

பழந்தமிழரின் துறை

செல்வன் ரா.நந்த

தாய்லாந்து இராமாயணம்

செல்வன் கி.பிருதிவிராஜ் தஞ்சாவூர்

உலகமும் தமிழரும் தமிழும்

முனைவர ம. ஸ்டீபன் மிக்கேல் ராஜ் தேவ கோட்டை

பழந்தமிழரின் தரை -கடல் வாணிபம் செல்வன் ரா.நந்தகோபால் தஞ்சாவூர்

தாய்லாந்து இராமாயணம்

செல்வன் கி.பிருதிவிராஜ் தஞ்சாவூர்

மூன்றாம் அமர்வு

23 | பிப்ரவரி | 2026 | 2.00 மணி

உலகமும் தமிழரும் தமிழும்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் இலக்கியங்களில் உலகவியல் சிந்தனைகள்

முனைவர் ம. செந்தில்குமார் வேலூர்

கட்டுரையாளர்கள்

இலங்கை மலையகத் தமிழ்ப் படைப்பிலக்கிய முன்னோடி முனைவர் சி. அருள்கண்ணன் திருச்செங்கோடு

ஜெர்மனியில் தமிழ் மொழி:

புலம்பெயர் சூழலில் மொழி பாதுகாப்பும் வளர்ச்சியும் இணையவழி)

திருமதி சந்திரகௌரி சிவபாலன் ஜெர்மனி

சிறுபாணாற்றுப்படையில் அறிவியல் சிந்தனைகள்

திரு. ச.இராதாகிருஷ்ணன் சிவகாசி

இலங்கையில் சோழர்காலச் சமய – பண்பாட்டுப் பரவலாக்கம்

செல்வன் மா. செந்தில்முருகன் தஞ்சாவூர்

நான்காம் அமர்வு

23 | பிப்ரவரி | 2026 | 3.00 மணி

உலகமும் தமிழரும் தமிழும்

பன்னாட்டுக் கருத்தரங்கம்

திரு. கோகுலன் கருணாகரன் பிரான்ஸ்

கட்டுரையாளர்கள்

ஆஸ்திரேலியாவில் தமிழ்க் கற்றல். கற்பித்தலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் (இணையவழி

முனைவர் சந்திரிகா சுப்ரமணியன் ஆஸ்திரேலியா

தமிழர் நபாட்டன். நாஸ்கா மக்களின் நீர் மேலாண்மை நுட்பமும் செயல்பாடும் முனைவர் ஜெ.ஆர். சிவராமகிருஷ்ணன் தஞ்சாவூர்

பழந்தமிழர் மரபுகளில் தாய் வழிச் சமூகம் முனைவர் பெ. சுமதி மதுரை

திணைசார் இடப்பெயர்வு : முல்லை நில மக்கள்

செல்வன் ஆ. பாலசுப்பிரமணி தஞ்சாவூர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *