”
Arul.2009/FB/#6883
மகாகவி பாரதியார்
144 ஆம் பிறந்த நாள் விழா
அழைப்பிதழ்
ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்
ஸ்ரீராம் நிறுவனங்களின் அங்கம், சென்னை.
பெருந்தகையீர்,
வணக்கம்.
மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழாவைத் தொடர்ந்து 38 ஆண்டுகளாக ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகத்தினர் பெருமிதமாக நடத்தி வருகின்றனர்.
மகாகவியின் 144 ஆம் பிறந்தநாள் விழா 21 – 2 – 2026 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்குத் தியாகராய நகர்,
ஸ்ரீ கிருஷ்ண கான சபை அரங்கில் நடைபெறும்.
தலைமை
மாண்புமிகு நீதியரசர் இரா.சுரேஷ்குமார்
உயர்நீதிமன்றம்,
சென்னை.
மகாகவி பாரதியார் புகழ் பரப்பி வரும் மூன்று பெருமக்களுக்கு விருது வழங்கிப் பொற்கிழி அளித்துப் பாராட்டிச் சிறப்பிப்பார்.
முன்னிலை
ஔவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
தமிழ்நாடு அரசு
சிறப்புரை
முனைவர் கு.ஞானசம்பந்தன் தகைசால் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
தலைப்பு
வெற்றி மேல் வெற்றி
ஜி.சுந்தரேசன்
தலைவர், ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் ஸ்ரீராம் நிறுவனங்களுக்காக
நிகழ்ச்சி நிரல்
வரவேற்புரை
ஔவை அருள்
நூல் வெளியீடும் – விருது வழங்கலும்
தலைமையுரை
மாண்புமிகு நீதியரசர் இரா.சுரேஷ்குமார்
ஔவையின் செந்தமிழ்ப் புதையல்
உயர்நீதிமன்றம், சென்னை.
விருது பெறுவோர்
மதுராந்தகம்
திரு. மா. தியாகராசன்
கீழாம்பூர் திரு. சங்கர சுப்பிரமணியன்
திருமதி. வீ.கோ. பூமா
சிறப்புரை
முனைவர் கு.ஞானசம்பந்தன்
நிரலுரை
டாக்டர் பால சாண்டில்யன்
ஒளிப்பதிவு
கலைமாமணி யோகா
இணைய ஒளியும் – ஒலியும் பதிவு)
திரு. நம்பி
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
பொன்னேரி பிரதாப்
விழா நிறைவில்
ஒளவையின் செந்தமிழ்ப் புதையல்
நூல் விலையில்லா விருந்தாக வழங்கப்பெறும்
அனைவரும் வருக !

Add a Comment