”
Arul.2009/FB/#6882
https://maps.app.goo.gl/GdxytagK2x5ZiA6M7?g_st=aw
அழைப்பிதழ்
எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
தமிழ் வளர்ச்சித் துறை
உலகத் தாய்மொழி நாள்
அழைப்பிதழ்
நாள்: 20.02.2026, வெள்ளிக்கிழமை
இடம்: மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
எண்:1, மகாலட்சுமி நகர், பருத்திப்பட்டு, ஆவடி
நிகழ்ச்சி நிரல்
10.30
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
ஔவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
11.00
உலகத் தாய்மொழிநாள் உறுதிமொழி
11.05
கலை நிகழ்ச்சி
மகாலட்சுமி கலை மற்றும்
அறிவியல் கல்லூரி மாணவிகள்
11.30 மு.ப- 12.30 மு.ப
பாட்டரங்கம்
தலைமை
கவிஞர் மலர்மகன்*
தலைப்பு :
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
தமிழ் உணர்வு
கவிஞர் அருண்பாரதி
தமிழ்ப்பற்று
கவிஞர் அர.ச.ஆதிபகவன்
தமிழ் நினைவு
கவிஞர் அ.க.ராஜாராமன்
தமிழ்க் கனவு
கவிஞர் கு.இரா. தரன்
தமிழ்ப் புனைவு
கவிஞர் விவேக்பாரதி
12.30 மு.ப- 1.30 மு.ப
கருத்தரங்கம்
தலைமை
முனைவர் இதயகீதம் ராமானுஜம்
தலைப்பு
உலகை ஆளும் தமிழ்
முத்தமிழ் எழுத்தாளர்
அறிவியல் தமிழ்
இணையத் தமிழ்
ஆன்மீகத் தமிழ்
ஊடகத் தமிழ்
கருத்துரையாற்றுவோர்
பேராசிரியர் கி ஈஸ்வரி
எழுத்தாளர் என் எஸ் பிரேமா பேராசிரியர் ஆதிரா முல்லை பேராசிரியர் சு.வஜ்ரவேலு
கவிஞர் சௌ. ஆரோக்கிய ராசு
2.00 – 3.30
பட்டிமன்றம்
நடுவர்
கவிஞர் விஜயகிருஷ்ணன்
தலைப்பு
தாய்மொழியின் இனிமையை உணர்த்துவது
இன்றைய தலைமுறைக்கு
இலக்கிய மேடைகளா?
இணையத் திரைகளா?
இலக்கிய மேடைகளா?
முனைவர் அ. நசீமா
செல்வி ப.வள்ளியம்மை
செல்வன். க. அமர்நாத்
இணையத் திரைகளா?
திருமதி. து. ஜெயஸ்ரீ
செல்வன் ஐயன் தமிழன் முனைவர் ப.ராஜசேகர்
4.00
தலைமையுரை திரு.வே.இராஜாராமன் இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை
திரு.மு. பிரதாப் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர்
முன்னிலையுரை
திரு.எஸ். சசிகாந்த் செந்தில் அவர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்
விழாப் பேருரை
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள்
விழா சிறப்புரை
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ்
தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.சா.மு.நாசர் அவர்கள்
வாழ்த்துரை
திரு.ஜி.உதயகுமார் அவர்கள்
ஆவடி மாநகராட்சி மேயர்
திரு.ச. சூரியகுமார் அவர்கள்
ஆவடி மாநகராட்சி துணை மேயர்
திரு.சி.குஞ்சிதபாதம்
கல்லூரி தலைவர்
திரு.சு.கு.திருக்குமரன்
கல்லூரி நிருவாக இயக்குநர்
முனைவர் அனிதா ராமன்
கல்லூரி முதல்வர்
நன்றியுரை
திருமதி வே. ரேவதி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருவள்ளூர்

Add a Comment