POST: 2026-02-18T10:36:43+05:30

Arul.2009/FB/#6880

வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலை”எனத் தொடங்கும் ஆலத்தூர்க் கிழார் பாடியபுறநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று இருபத்து நான்கு!

பெருக்கும் நறுந்தமிழ்த் திறலை உலகெங்கும் பறைசாற்றும் உலகத்தமிழிதழ் எண்
முந்நூற்று இருபத்து நான்கு!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *