”
Arul.2009/FB/#6879
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,
கௌரிவாக்கம், சென்னை – 600 073.
பெண்கள் திறன் வளர் மேம்பாட்டுக்கழகம்
விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம்
இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம்
இலக்கியம், மொழி, பண்பாடு, கற்பித்தலுக்கான செயற்கை நுண்ணறிவு
AI – DRIVEN APPROACHES TO LITERATURE, LANGUAGE, CULTURE, AND PEDAGOGY
பிப்ரவரி |17 & 18 | 2026 | நேரம்: 10:30 காலை
வரவேற்புரை
முனைவர் க.வாசுதேவன்
பிரின்ஸ் கல்விக் குழுமத் தலைவர்
தொடக்க உரை
பொறியாளர் வா, பிரசன்ன வெங்கடேஷ்
பிரின்ஸ் கல்விக் குழுமத் துணைத்தலைவர்
தலைமை
டாக்டர் வி.ஜி. சந்தோசம்
நிறுவனர், தலைவர்,
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
முன்னிலை
முனைவர் ஒளவை ந. அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித்துறை,
மொழிபெயர்ப்புத் துறை (மு.கூ.பொ)
தமிழ்நாடு அரசு

Add a Comment