POST: 2026-02-15T12:00:55+05:30

Arul.2009/FB/#6877

குன்றாப்புகழுடைய குன்றக்குடியுடன் மூன்று தலைமுறையாக ஆழ்ந்த தொடர்பு

​பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமையாகவும் பொழிவுகளாற்றி, நாடு முழுவதும் தம் நாவன்மையால் வலம் வரும் ஞானத்தின் திருவுருவான குன்றக்குடி மகா சன்னிதானத்தை,
பூ மலர்ந்த பொழிலான குன்றக்குடி ஆதீனத்தில் 30.1.26 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்று அகமகிழ்ந்தேன்.

​குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நினைவாக நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலையினையும், நினைவரங்கத்தையும் வலம் வந்து வணங்கினேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *