”
Arul.2009/FB/#6875
பல்லாண்டு வாழ்க
தமிழ் வளர்ச்சித் துறையில் உதவியாளராகப் பணியாற்றி வரும் திருவளர் செல்வன் கேசவராஜுக்கும் கணினித்துறையில் பணியாற்றி வரும் திருவளர் செல்வி ரேஷ்மாவுக்கும் 5.2.26 வியாழக்கிழமையன்று மாலை எட்டு மணி அளவில் அலுவலகப் பணியாளர்களுடன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன்

Add a Comment