POST: 2026-02-12T08:44:17+05:30

”
Arul.2009/FB/#6874

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித் துறை

கவிக்கோ
அப்துல் ரகுமான் பிறந்தநாள் விழா

அழைப்பிதழ்

நாள் : 11.02.2026 நேரம் : காலை 9.30 மணி

இடம் : தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரி, மதுரை

தமிழ் வளர்ச்சித் துறை

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் பிறந்த நாளான நவம்பர்-9ஆம் நாளினை ஆண்டுதோறும் மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தமிழ் வளர்ச்சித் துறை 11.02.2026 அன்று மதுரை தியாகராசர் கல்லூரியில் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள், மாணவச்செல்வங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.

ஒளவை அருள்

இயக்குநர்

தமிழ் வளர்ச்சித் துறை

நிகழ்ச்சி நிரல்

09.30

தமிழ்த்தாய் வாழ்த்து

:

வரவேற்புரை

:

ஒளவை அருள்
இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை

வாழ்த்துரை

:

திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.
அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

திரு. கே.ஜே. பிரவீன்குமார், இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர், மதுரை

தலைமையுரை

:

திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

முன்னிலை

திரு. பி. மூர்த்தி
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்

முனைவர் பழனிவேல் தியாகராசன் மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்மம் சேவைகள் துறை அமைச்சர்

திரு. சு. வெங்கடேசன்
மக்களவை உறுப்பினர், மதுரை

திரு. கோ.தளபதி
சட்டமன்ற உறுப்பினர்
(மதுரை வடக்கு)

திரு. மு. பூமிநாதன்
சட்டமன்ற உறுப்பினர்
(மதுரை தெற்கு)

முனைவர் து. பாண்டியராஜா முதல்வர். தியாகராசர் கல்லூரி, மதுரை

திரு. அப்துல் ரஷீத்
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் தம்பி

நன்றியுரை

: முனைவர் சு.காந்தி துரை தமிழ்த்துறை தலைவர்,
தியாகராசர் கல்லூரி, மதுரை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *