POST: 2026-02-11T09:16:30+05:30

”
Arul.2009/FB/#6873

எல்லாம் எவனோ பதடி வைகல் பாணர் படுமலை பண்ணிய எழாலின்”…
எனத் தொடங்கும் பதடி வைகலார் பாடிய
குறுந்தொகைப் பாடல் எண் முந்நூற்று இருபத்து மூன்று!

சொல்லாம் எழில்-தமிழில்நல்லார் போற்றும்
நலமுறு உலகத்தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து மூன்று!”

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *