POST: 2026-02-10T07:12:38+05:30

”
Arul.2009/FB/#6872

ஆட்சி மொழி ஆய்வுக்கூட்டம்

திங்கட்கிழமை 09.02.2026 பிற்பகல் 1.00 மணியளவில் சென்னையிலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத் துணை இயக்குநர் திரு. க. ஜெகதீசன் அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன்.

நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரக
உதவி இயக்குநர்
திருமதி தே. சசிகலா, கண்காணிப்பாளர்
திருமதி ரா. பெர்ஷிபா,
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி வே. சாந்தி ,
உதவியாளர் திருமதி சு. மாலதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையராக அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *