POST: 2026-02-06T09:08:23+05:30

”
Arul.2009/FB/#6868

தமிழ்த்துறை

இலயோலா கல்லூரி (தன்னாட்சி), சென்னை – 600 034

அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்

பொருண்மை :

இயேசு சபையாரின் கற்பித்தல் செயல்பாடுகளும் தமிழிலக்கியச் சிந்தனைகளும்

(சூழலியல் நீதி, குடியாட்சி, பாலினச் சமத்துவம், மாணவர் நலன்

04 பிப்பிரவரி 2026 | காலை 9.30 மணி

முன்னோட்ட அரங்கம், காட்சித்தொடர்பியல் துறை

தொடக்கவிழா | காலை 9.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்து | இறை வணக்கம்

வரவேற்புரை

முனைவர் டோ. டேவிட் ஸ்டான்லி, தமிழ்த்துறை, இலயோலா கல்லூரி

முனைவர் சூ. அமல்ராஜ், தமிழ்த்துறைத் தலைவர், இலயோலா கல்லூரி

நூல்கள் வெளியீடு

ஆசியுரை

அருள்முனைவர் அந்தோனி ராபின்சன்,சே.ச., அதிபர், இலயோலா கல்லூரி

வாழ்த்துரை

அருள்முனைவர் து. தாமஸ் அலெக்ஸாண்டர்,சே.ச. செயலாளர் & தாளாளர், இலயோலா கல்லூரி

அருள்முனைவர் அ.லூயிஸ் ஆரோக்கியராஜ்,சே.ச. முதல்வர், இலயோலா கல்லூரி

முனைவர் ந. அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *