POST: 2026-02-04T09:34:36+05:30

Arul.2009/FB/#6866

உழு(து )ஊர் காளை ஊழ் கோ(டு )அன்ன
கவைமுள் கள்ளிப் பொரிஅரை” …
எனத்தொடங்கும் ஆவூர்கிழார் குறிக்கும் புறநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று இருபத்து இரண்டு!

முழுதுணர் தமிழ் அறிவை
முட்டின்றிப் பரப்பும் உலகத் தமிழிதழ் எண் முந்நூற்று இருபத்து இரண்டு!”

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *