POST: 2026-02-16T11:20:22+05:30

Arul.2009/FB/#6878

திருக்குறளை விதைப்போம் !

நாள்தோறும் கற்போம் !

தமிழ்நாடு அரசின்
தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும்
திருக்குறள் வினாடி வினாப் போட்டி

புதுயுகம் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 90 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 28.12.25 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டதையும்
அவ்வண்ணம் இரண்டாம் பகுதியாகத் தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 5.1.26 திங்கட்கிழமையன்று மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பப்பட்டதையும் கண்டு மகிழ்வோம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *