Arul.2009/FB/#6851
தமிழ்நாடு அரசின்
திருக்குறள் வார விழா
சனவரி 2026
குறளாசிரியர் மாநாடு/குறள் வினாடி வினா
நாள் 20.1.26
செவ்வாய்க்கிழமை
நேரம்
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
இடம்
திருப்பூர் மருத்துவக் கல்லூரி
2026- குறள்வாரவிழா
குறளாசிரியர் மாநாடு
நிகழ்ச்சி நிரல்
இடம் : அரசு மருத்துவக் கல்லூரி,திருப்பூர்
நாள்: 20-01-2026
முற்பகல் 08.30
நிகழ்வுகள்
நேரம்
09.00
வருகைப்பதிவு
09.00-09.05
தமிழ்த்தாய் வாழ்த்து
09.05-09.15
வரவேற்பு நடனம்
09.15-09.20
வரவேற்புரை:
திருமதி ஆ.புனிதா அந்தோணியம்மாள் அவர்கள்
முதன்மைக்கல்வி அலுவலர், திருப்பூர்
09.21-09.25
தலைமையுரை:
மரு.மனிஷ்நாரணவரே இ.ஆ.ப. அவர்கள்
மாவட்ட ஆட்சியர், திருப்பூர்.
09.26-09.40
நோக்கவுரை:
முனைவர் வீ.ய. ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள்
சிறப்பு அலுவலர், தமிழ்நாடு அரசின் திருக்குறள் பணிகள் (ம)
இணை ஆணையர் பெருநகர சென்னை மாநகராட்சி
சிறப்புரை :
டாக்டர்.ஆர்.ஆனந்தகுமார் இ.ஆ.ப. அவர்கள்
ஆணையாளர், ஊரக வளர்ச்சி முகமை (பயிற்சி)
09.41-09.50
முன்னிலையுரை:
09.51-10.00
திருநதினேஷ்குமார் அவர்கள் மாண்புமிகு மேயர், திருப்பூர் மாநகராட்சி
திரு.க.செல்வராஜ் அவர்கள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
திரு.கே.சுப்பராயன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், திருப்பூர்.
வினாடி வினா முதல்நிலைத்தேர்வு
10.01-10.20
(கொள்குறிவகை 40 குழுத்தேர்வுசெய்யப்பெறும்)
10.21-1100
கருத்துரை :
திரு.பாரதிகிருஷ்ணகுமார், பேச்சாளர்
11.01-11.10
தேநீர் இடைவேளை
11.11 – 11.45
வினாடி-வினா – காலிறுதித்தேர்வு
(50 வினாக்கள் ஒரு வார்த்தையில் விடையளி 30 நிமிடம் -12 அணிகள் தேர்வு)
1146-01.35
பிற்பகல்
செப்படிவித்தை (மேஜிக் நிகழ்ச்சி)
01.30-02.00
மதியஉணவு இடைவேளை
02.01-03.00
வினாடி- வினா -அரையிறுதிச்சுற்றுகள்
(12 அணிகளிலிருந்து 6 அணிகள் இறுதிச்சுற்றுக்குத் தேர்வுசெய்யப்பெறும்)
03.01-04.30
தமிழோசை திரு ஜேம்ஸ் வசந்தன்
04.30-05.00
தேநீர் இடைவேளை
05.01-08.00
வினாடி-வினா-இறுதிச்சுற்று
08.01-08.25
பரிசளிப்பு
08.26-08.30
நன்றியுரை
நாட்டுப்பண்

Add a Comment