Arul.2009/FB/#6843 அயலகத் தமிழர் தினம் 2026 தமிழால் இணைவோம்! தரணியில் உயர்வோம்!! 11.1.2026 சென்னை வர்த்தக மையம் நந்தம்பாக்கம் ஒளிப்பட உலா
POST: 2026-01-11T14:59:08+05:30
Arul.2009/FB/#6842 செய்தி வெளியீடு எண்: 079 நாள்: 10.01.2026 செய்தி வெளியீடு குறள் வாரவிழா நிகழ்வுகளுக்கான சிறப்பு காணொலியையும், பதாகையினையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். "முக்கடல் சூழும் குமரி முனையி ...
POST: 2026-01-10T07:58:53+05:30
Arul.2009/FB/#6841 எழுத்துலகச் சிற்பிக்கு எழில்மிகு நினைவுத்தூண்! - இராணிப்பேட்டையில் கள ஆய்வு இந்திய விடுதலை வேள்வியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தியாகச் செம்மல், பொதுவுடைமைத் தத்துவத்தின்பால் ஈர்ப்புக் கொண்ட மார்க்சியச் சிந்தனையாளர், பன்மொழிப் புலவர ...
POST: 2026-01-09T11:02:18+05:30
Arul.2009/FB/#6840 மங்கலம் பொங்கும் மணிமொழி அக்கை வாழி! திருமதி மணிமொழி 22.6.1983 புதன்கிழமையன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்த போது பதினோராம் வகுப்பு பள்ளி மாணவனாக யானும் அம்மா மருத்துவமாமணி தாரா நடராசன் அவர்களுடன் அந்நிகழ்வி ...
POST: 2026-01-08T11:00:04+05:30
Arul.2009/FB/#6839 செய்தி வெளியீடு எண்: 037 நாள் : 05.01.2026 செய்தி வெளியீடு தமிழ் வளர்ச்சித் துறை குறள் வாரம் நிகழ்ச்சிகள் திருப்பூரில் நடைபெறவுள்ள குறளாசிரியர் மாநாடு மற்றும் மாநில அளவிலான குறள் வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முதல்நில ...
POST: 2026-01-07T11:19:35+05:30
"Arul.2009/FB/#6838 தன்னுயிர்க்(கு) இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்(கு) இன்னா செயல்?" எனத் திருவள்ளுவர் உரைக்கும் திருக்குறள் எண் முந்நூற்றுப் பதினெட்டு! "மன்னுயிர் காக்கும் அறஞ்சுமந்து வையத்துத் தன்னிகர் அற்ற தனிப்பெரும் உலகத்தமிழிதழ் முந்நூ ...
POST: 2026-01-06T10:32:48+05:30
Arul.2009/FB/#6837 சோலை தமிழினியன் எழுதும் 'வாசிப்பை நேசிப்போம்' இலக்கியச்சோலை சனவரி 2026 பொங்கல் சிறப்பிதழ் நூல் : உரைவேந்தரின் உரைமாட்சி ஆசிரியர் : முனைவர் சோ.ந.கந்தசாமி வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், ...
POST: 2026-01-05T10:53:03+05:30
Arul.2009/FB/#6836 செய்தி வெளியீடு எண்: 009 நாள்: 02.01.2026 குறள் வாரம் நிகழ்ச்சிகள் 2026 ஜனவரி திங்களில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளன. "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டின்" மாண்ப ...
POST: 2026-01-04T12:38:07+05:30
Arul.2009/FB/#6835 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை ( 03.01.2026 சனிக்கிழமை முதல்-09.01.2026 வெள்ளிக்கிழமை வரை) இடம்: அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலாச்சேரி, கும்பகோணம், தஞ்ச ...
POST: 2026-01-03T07:27:53+05:30
Arul.2009/FB/# 6834 ஓங்கி உலகளந்த ஒளிவிளக்குகள்! கண்ணெதிரே நாளும் கனிவோடு பார்த்திடவே எண்ணத்தில் நின்றார் எழிலுருவம் - வண்ணமிகு நாள்காட்டி தன்னில் நயமுடன் வீற்றிருக்க வாழ்க்கை வழிகாட்டி யாம்
