Arul.2009/FB/#6853 தினமணி 22 1 2026 வியாழக்கிழமை பொக்கிஷம் பக்கம் எண் : 2 ஔவை ந.அருள், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பள்ளிப் பருவத்திலேயே நூலகத்துக்குச் சென்று படிக்கும் பழக்கத்தை எனது தாய், தந்தை இருவரும் ஏற்படுத்தினர். அதையடுத்து பொது நூல்களை ...
POST: 2026-01-21T11:12:13+05:30
" Arul.2009/FB/#6852 முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டா... என்னும் வீரை வெளியனார் எழுதிய புறநானூற்றுப் பாடல் எண் முந்நூற்று இருபது; குன்றிலிட்ட ஒளி விளக்காய் மன்றில் ஒளிரும் மாமணியாய் உலகத் தமிழிதழ் முந்நூற்று இருபது உங்கள் முன்ற ...
POST: 2026-01-20T10:24:52+05:30
Arul.2009/FB/#6851 https://www.youtube.com/live/W0eTe2aImTM?si=aRuBSATBddtzrdI- தமிழ்நாடு அரசின் திருக்குறள் வார விழா சனவரி 2026 குறளாசிரியர் மாநாடு/குறள் வினாடி வினா நாள் 20.1.26 செவ்வாய்க்கிழமை நேரம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இடம் த ...
POST: 2026-01-19T13:21:18+05:30
Arul.2009/FB/#6850 விதை முளைத்த அதே மண்ணில்... இன்று விழுதாய் வந்து வணங்கிய தருணம்! காலம் எத்தனையோ வியக்க வைக்கிற, அதே சமயம் மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்களை நமக்காகச் சேமித்து வைத்திருக்கிறது. அப்படியொரு நெகிழ்வான தருணம் கடந்த ஆண்டு 06.11.2025 அன் ...
POST: 2026-01-18T11:02:42+05:30
Arul.2009/FB/#6849 எங்கும் திருக்குறள்!! எப்போதும் தமிழ்க்குரல்!! தமிழ் வளர்ச்சித் துறையின் திருக்குறள் வாரம் விழாவையொட்டி சென்னை மாநகராட்சி நிருவாகம் சார்பாக இன்று சனவரி 18 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:30 மணிக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த தி ...
POST: 2026-01-17T11:09:23+05:30
Arul.2009/FB/#6848 திராவிடப் பல்கலைக்கழகத்தில் ஓர் இனிய சந்திப்பு! இந்தியாவிலேயே ஒரு மொழிக் குடும்பத்திற்காகச் செயற்படும் ஒரே பல்கலைக்கழகம் என்ற தனிப்பெருமைக்குரியதும், ஆந்திர மாநிலம் குப்பத்தில் அமைந்துள்ளதுமான திராவிடப் பல்கலைக்கழகத்திற்குக் கடந் ...
POST: 2026-01-16T06:07:09+05:30
Arul.2009/FB/#6847 செய்தி வெளியீடு எண்: 102 நாள்: 13.1.2026 2026-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2025-ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலை ...
POST: 2026-01-15T08:01:11+05:30
Arul.2009/FB/#6846 முத்தமிழ் முழங்குக! தமிழ்ப் புத்தாண்டும், தைப்பொங்கல் திருநாளும், தனிப்பெரும் ஐயன் திருவள்ளுவர் பெருநாளும் ஒன்றாகச் சேர்ந்த உயரிய நன்னாள் உலகை மகிழ்விக்குமாக! வாழ்த்துகள் ஒளவை குடும்பம்
POST: 2026-01-14T10:58:05+05:30
Arul.2009/FB/#6845 பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்" எனத் திருவள்ளுவர் உரைக்கும் திருக்குறள் எண் முந்நூற்றுப் பத்தொன்பது! "அறக்கதிர் வீசி உலக இருளினைப் புறந்தள்ளும் உலகத்தமிழிதழ் எண் முந்நூற்றுப் பத்தொன்பது!!"
POST: 2026-01-13T06:34:45+05:30
Arul.2009/FB/#6844 பாட்டனார் உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் 3.4.1981 ஆம் ஆண்டு மறைந்த பொழுது எந்தையார் ஔவை நடராசன் அவர்கள் வரைந்த நீத்தார் நினைவுக்குறிப்பு நீத்தார் வழிபாடு அன்புடையீர், சித்தாந்த கலாநிதி செந்தமிழ்ப் பெரும் பேராசிரியர் உரைவேந்தராக ...
