Arul.2009/FB/#6831
மாக விசும்பின் மழை தொழில் உலந்தென, பா அய் அன்ன பகல்
இருள் பரப்பி” என வடமோதங்கிழார் குறிக்கும் அகநானூற்றுப்பாடலெண் முந்நூற்றுப் பதினேழு!
”பாகான தமிழோடு பாங்கான தமிழ் வளர்க்க பாரெங்கும் பரவிடும் அறிவொளி அலைகடலாய் வீச
உலாவரும் உலகத் தமிழிதழ் முந்நூற்றுப் பதினேழு!”

Add a Comment