Capture

உலகத்தமிழ் இதழ் – 289

வளர்பிறை போல வழிவழிப் பெருகிஎனத் தொடங்கும் பெருங்கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண்இரு நூற்(று) எண்பத்(து) ஒன்பது; வளர்பிறை போல வளர்ந்தோங்கித் தமிழ் மணம் பரப்பும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்பது. 289 உலகத்தமிழ் 18062025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 288

மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்…எனத் தொடங்கும் கழாத்தலையாரின் புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எண்பத்(து) எட்டு ; கண்கொளக் கவின் கருத்துகள் கனிவாகத் தொகுக்கப்படும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) எட்டு 288 உலகத்தமிழ் 11062025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 287

களவென்னும் காரறிவாண்மைஎனத் தொடங்கும் திருக்குறள் எண்இருநூற்(று) எண்பத்(து) ஏழு; அளவென்னும் சொற்களால் அமிழ்தக் கருத்துகளை அழைத்துவரும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஏழு 287 உலகத்தமிழ் 04062025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 286

ஊசல் ஒண்குழை உடைவாய்த்தன்னஎனத் தொடங்கும் பாலங்கொற்றனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) எண்பத்(து) ஆறு ; வாசல் தேடி வளமான வண்டமிழ்க் கருத்துகளை வந்து தரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஆறு 286 உலகத்தமிழ் 28052025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 285

அருள்கருதி அன்புடையராதல்எனத் தொடங்கும் குறட்பா இருநூற்(று) எண்பத்(து) ஐந்து; பொருள்மிகு கவின் கட்டுரைகளை வாரி வழங்கும் உலகத் தமிழிதழ்இருநூற்(று) எண்பத்(து) ஐந்து. 285 உலகத்தமிழ் 21052025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 284

களவின் கண் கன்றிய காதல்எனக் கள்ளாமை அதிகாரம் வாயிலாகச் சுட்டிக்காட்டித் தொடங்கும் குறள் எண்இருநூற்(று) எண்பத்து நான்கு அளவின்கண் வல்லுநர்களின் அருங்கட்டுரைகளத்தேடித் தொகுத்து, அறிவன் தோறும் வெளியிடும்உலகத்தமிழிதழ் அணிவரிசை இருநூற்(று) எண்பத்து நான்கு 284 உலகத்தமிழ் 14052025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 283

களவினால் ஆகிய ஆக்கம்.. எனத் தொடங்கும் அருங்குறள்இருநூற்று எண்பத்(து) மூன்று பொருளினால் நற்றமிழ்க் கருத்துகளை அள்ளித்தரும் அருந்தமிழ்ப் பெட்டகமாய் மிளிரும்உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) மூன்று. உலகத்தமிழ் 07.05.2025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 282

பெருமலைச்சிலம்பின் வேட்டம் போகிய எனத் தொடங்கும் தொல்கபிலரின் அகநானூற்றுப் பாடல் எண்இரு நூற்(று ) எண்பத்(து) இரண்டு சிறுமலைப் பழம்போலத் தித்திக்கும் செந்தமிழ்க் கருத்துகளை எத்திக்கும் பரப்பும் உலகத்தமிழிதழ் எண்இருநூற்(று) எண்பத்(து) இரண்டு. 282 உலகத்தமிழ் 30042025Download

Capture

உலகத்தமிழ் இதழ் – 281

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ…எனத் தொடங்கும்அரிசில் கிழாரின் புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எண்பத்(து) ஒன்று அருங்கனிச் செல்வங்களாம் அறிஞர்தம் கருத்துகளைப் பிழிந்து வெளிவரும் உலகத்தமிழிதழ்இருநூற்(று) எண்பத்(து) ஒன்று 281 உலகத்தமிழ் 23042025 (1)_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 280

மழித்தலும் நீட்டலும் வேண்டாஎனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்று எண்பது சுழித்தலும் நீக்கலும் இல்லாமல் அறிவு விளக்கினை ஏற்றி வரும் உலகத்தமிழ் இதழ் வரிசை இருநூற்று எண்பது 280 உலகத்தமிழ் 16042025_compressedDownload