Capture

உலகத்தமிழ் இதழ் – 269

குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் …எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண்இருநூற்‌‌(று) அறுபத்(து) ஒன்பது; பயில் வாய்மணம் பரப்பும் உலகத்தமிழிதழ்இருநூற்(று)அறுபத்(து) ஒன்பது. 269 உலகத்தமிழ் 29012025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் – 268

தன்னுயிர் தான் அறப்பெற்றானை எனத் தொடங்கும் அருங்குறள்இருநூற்(று) அறுபத்(து) எட்டு; மன்னுயிர்க் கெல்லாம்தமிழ்மணம் பரப்பும் உலகத்தமிழிதழ்இருநூற்(று)அறுபத்(து) எட்டு 268 உலகத்தமிழ் 22012025_compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ் -267

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்எனத் தொடங்கும் அணிக்குறள்இருநூற்(று) அறுபத்(து) ஏழு; சுடச்சுடப் பொன்னான கருத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டாடும் வகையில் கொண்டுவந்து தந்திடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஏழு. 267 உலகத்தமிழ் 15012025-compressedDownload

Capture

உலகத்தமிழ் இதழ்-266

சிறு கண் பன்றி பெருஞ்சின ஒருத்தலொடு எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப் பாடல் எண் இரு நூற்(று) அறுபத்(து) ஆறு அருந்திறல் கருத்துகளைக் கொண்ட பெருந்தமிழ்க் கட்டுரைகளை அறிவன்தோறும் வெளியிடும் உலகத்தமிழிதழ்இருநூற்று அறுபத்(து) ஆறு. 266 உலகத்தமிழ் 08012025Download

Capture

உலகத்தமிழ் இதழ் – 265

புலிகொல் பெண்பால்பூவரிக் குருளைஎனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப்பாடல் எண்இருநூற்(று) அறுபத்(து) ஐந்து ஒலிகொள் தமிழ்ச் சொற்களைப் புவிமிசை போற்றும் வண்ணம் திரட்டி வெளியிடும் உலகத்தமிழிதழ்இரு நூற்(று)அறுபத்(து) ஐந்து 265 உலகத்தமிழ் 01012025Download

Capture

உலகத்தமிழ் இதழ் – 264

பாம்(பு)அளைச் செறிய முழங்கி…என முழங்கும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) நான்கு; ஓம்புகின்ற தமிழாய்ந்த ஒள்ளிய கருத்துகளைத்தாங்கிவரும் உலகத்தமிழிதழின் இனிய வரிசை இருநூற்(று) அறுபத்(து) நான்கு 264 உலகத்தமிழ் 25122024Download

Capture

உலகத்தமிழ் இதழ் – 263

பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று; நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று 263 உலகத்தமிழ் 18122024Download

Capture

உலகத்தமிழ் இதழ் – 262

தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் …எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு; கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம்அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு. 262 உலகத்தமிழ் 11122024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-261

"உற்றநோய் நோன்றல்"என்று தவத்தை வரையறுத்துத் தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று; கற்றாய்ந்த அருந்தமிழைச் செழுமையான கட்டுரைகள் வாயிலாக வெளியிடும் உலகத் தமிழிதழ்இருநூற்(று) அறுபத்(து) ஒன்று. 261 உலகத்தமிழ் 04122024 (1)Download

Capture

உலகத்தமிழ் இதழ் – 260

கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமைஎனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) அறுபது விழுநீர் விசைக்(கு)ஏற்ப வினைநலச் சொற்களின் அணிவகுப்பாம் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபது 260 உலகத்தமிழ் 27112024Download