கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதில் மகளிர் ஆதல் தகுமேஎனத் தொடங்கும் ஒக்கூர் மாசாத்தியாரின் புறநானூற்றுப் பாடல் எண் இரு நூற்று எழுபத்து ஒன்பது நடுக சான்றோரின் கருத்து விதைகளை எனத் தமிழ்ப்பயிராய் வெளிவரும் உலகத் தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்பது. 279 உலகத்தமிழ் 09042025_compressedDownload
உலகத்தமிழ் இதழ் – 278
படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை…எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) எட்டு எடுப்பாக, எழிலாக, செம்மாந்த கட்டுரைகளை ஏந்திவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) எட்டு 278 உலகத்தமிழ் 03042025_compressedDownload
உலகத்தமிழ் இதழ் – 277
மீனுண் கொக்கின் தூவி அன்ன…எனத் தொடங்கும் பூங்கணுத்திரையாரின் புறநானூற்றுப் பாடல்இருநூற்(று) எழுபத்(து) ஏழு தேனுண் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய் அருந்தமிழ்க் கட்டுரைகளின் தொகுதியாய் வெளிவரும்உலகத்தமிழிதழ்இருநூற்(று) எழுபத்(து) ஏழு 277 உலகத்தமிழ் 26032025_compressedDownload
உலகத்தமிழ் இதழ் – 276
கோடு துவையா கோள்வாய் நாயொடு…எனத் தொடங்கும் தொல்கபிலரின் நற்றிணைப் பாடல்இருநூற்(று) எழுபத்(து) ஆறு பாடுதமிழாய்ப் புதன்தோறும் பாய்ந்துவரும்உலகத் தமிழிதழ்இருநூற்(று) எழுபத்(து)ஆறு 276 உலகத்தமிழ் 19032025_compressedDownload
உலகத்தமிழ் இதழ் – 275
"செந்நெல் அரிநர்கூர்வாள்- புண்ணுற…எனத் தொடங்கும் அம்மூவனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து அருஞ்சொல் அணிவகுத்துப் பெருந்திரளாகக், கட்டுரைமணிகளாக மிளிரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஐந்து. 275 உலகத்தமிழ் 12032025_compressedDownload
உலகத்தமிழ் இதழ் – 274
நெடுவான் மின்னி,குறுந்துளி தலைஇஎனத் தொடங்கும் காவன் முல்லைப் பூதனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) எழுபத்து நான்கு தொடுவான் நற்றமிழில் நயந்துரைக்கும் கட்டுரைகளை ஏந்திவரும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து நான்கு 274 உலகத்தமிழ் 05032025_compressedDownload
உலகத்தமிழ் இதழ் – 273
எண்ணக் குறைபடாச் செல்வமும்இற்பிறப்பும்எனத் தொடங்கும் முன்றுறை அரையனாரின் பழமொழி நானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எழுபத்து மூன்று வண்ணம் மாறாமல் பண்ணார் பனுவலாய்ப் புதனில் மலரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து மூன்று 273 உலகத்தமிழ் 26022025_compressedDownload
உலகத்தமிழ் இதழ் – 272
மணிதுணர்ந்த தன்ன மாக்குரல் நொச்சிஎனத் தொடங்கும் மோசி சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு அணிமணிக் கட்டுரைகளை அணியணியாகத் திரட்டி அளித்திடும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு 272 உலகத்தமிழ் 19022025_compressed (1)Download
உலகத்தமிழ் இதழ் – 271
நீரறவு அறியா நிலமுதற் கலந்த எனத் தொடங்கும்காமக்காணியாரின் புறநானூற்றுப் பாடல் இரு நூற்று எழுபத்து ஒன்று ; பேரறிவு ஆற்றல் வாய்ந்த அறிஞர்களின் நுண்மாண் கட்டுரைகளை நுவலும்உலகத்தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்று 271 உலகத்தமிழ் 12022025_compressed (1)Download
உலகத்தமிழ் இதழ் – 270
பல்மீன்இமைக்குமாக விசும்பின்எனத் தொடங்கும் கழாத்தலையார்பாடிய புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எழுபது விண்மீன் போன்ற தமிழறிஞர்களின் செம்மாந்த கட்டுரைகளை ஏந்தி வரும்உலகத்தமிழிதழ் அணி எண்இருநூற்(று) எழுபது 270 உலகத்தமிழ் 05022025_compressedDownload










