Capture

உலகத்தமிழ் இதழ் – 259

அவிசொரிந்(து)ஆயிரம் வேட்டலின் …எனத் தொடங்கிப் புலால் மறுக்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது; புவிவெல்லும் கருத்துகளை எழில்-தமிழில் எடுத்துக்காட்டும்உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது. 259 உலகத்தமிழ் 20112024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-258

பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க!எனத் தொடங்கும் நற்றிணைப்பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு சொல்லின் அணி மலர்களைக் கட்டுரைப் பூமாலையாகச் செழித்திருக்கும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு. 258 உலகத்தமிழ் 13112024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-257

உண்ணாமை வேண்டும் புலாஅல்எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு; சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு 257 உலகத்தமிழ் 06112024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-256

நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிஎனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,இருநூற்(று) ஐம்பத்து ஆறு தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு 256 உலகத்தமிழ் 30102024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-255

உலகு கிளர்ந்தன்னஉருகெழு வங்கம்எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல் எண்இரு நூற்(று) ஐம்பத்(து)ஐந்து; அணித்தமிழ்ச் சொற்களால் அணியம் செய்து அறிவன் தோறும்அருகில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து)ஐந்து. 255 உலகத்தமிழ் 23102024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-254

வண்டல் தைஇயும்வரு திரை உதைத்தும் எனத் தொடங்கும்உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) ஐம்பத்து நான்கு; கண்டார் மயங்கும் கவினார்ந்த வண்ணப் படங்களுடன் தண்டார் தமிழில் வரும்உலகத் தமிழிதழ்இருநூற்(று) ஐம்பத்து நான்கு 254 உலகத்தமிழ் 16102024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-253

கல்லென்று தந்தை கழற எனத் தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்று ஐம்பத்து மூன்று; வெல்லத் தமிழ்க் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்று ஐம்பத்து மூன்று. 253 உலகத்தமிழ் 09102024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-252

பல்லான்ற கேள்வி பயனுணர்வார் என்று தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு; சொல்லான்ற கன்னல்-சுவை நிகர் கட்டுரைகளைக் கொண்டு வரும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு 252 உலகத்தமிழ் 02102024Download

Capture

உலகத்தமிழ் இதழ்-251

251 உலகத்தமிழ் 25092024Download நெடுநீர் அருவிய கடும்பாட்(டு) ஆங்கண்எனத் தொடங்கும் மதுரைப்பெரு மருதுஇளநாகனாரின் நற்றிணைப் பாடல்இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று; பீடுநிறை தமிழாய்ந்த கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ்இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று

Capture

உலகத்தமிழ் இதழ்-250

250 உலகத்தமிழ் 18092024Download " நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனைப்" பாடும் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) ஐம்பது; வளர்நடைத்தமிழில் தடைபல கடந்து, தடம்பதித்து, வலம்வரும்உலகத் தமிழிதழ் எண்,இருநூற்(று) ஐம்பது.