POST: 2023-12-02T10:58:55+05:30

தமிழ் வளர்ச்சித் துறை பாராட்டும் ஊக்கமும் செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (01.12.2023) தமிழ்நாடு அரசுப் பணியில் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணிபுரிந்தமைக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர்கள் திரு. க. ஜெகநாதன் மற்றும் திரு. ச. இரமேசு ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் வெற்றி பெற்று புதியதாக நியமனம ...

POST: 2023-12-01T10:05:38+05:30

தமிழ் வளர்ச்சித் துறை மயிலாடுதுறை மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 2023 – 2024 நாள்: திருவள்ளுவராண்டு 2054/ கார்த்திகை – 13, 14 2023 நவம்பர் 29, 30 (புதன், வியாழன்) இடம்: பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அரசு கலைக் கல்லூரி, புத்தூர், சீர்காழி பெருந்தகையீர் வணக்கம், அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு சிந்துத் தமிழ்ச் சந்தமிடும் சீர்மிகு சீர்காழியில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா ! மைல் கணக்கில் நடந்துவரும் நைல் நதி போல் வ ...

POST: 2023-11-30T10:27:05+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் - 600 113. பெருநகரச் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான " மொழியியல் நுணுக்கப் பயிற்சி ” நிறைவு விழா அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை - 12, 28.11.2023 செவ்வாய்க்கிழமை நேரம் : பிற்பகல் 02.00 மணி இடம் : பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : முனைவர் நா. சுலோசனா உதவிப் பேராசிரியர் ...

POST: 2023-11-29T08:34:18+05:30

சிறந்த அன்பினர் சாயலும் உரியர் என்ற தொடர் இடம்பெறும் நற்றிணைப்பாடல் எண் இருநூற்று எட்டு; பரிந்து நம்மினும் இரங்கி அரும்பொருள் வாய்ந்த அருங்கட்டுரைகளை வாரி வழங்கிடும் உலகத் தமிழிதழ் இருநூற்று எட்டு.

POST: 2023-11-28T10:12:25+05:30

39 - ஆம் ஆண்டு தொண்டில் திருவொற்றியூர் பாரதி பாசறை (தொடக்கம்: 1984* பதிவு : 781/2000) bharathipasarai@gmail.com 39ஆம் ஆண்டு பாரதி நேரு தேசியக் கலைவிழா * இசை * ஓவியம் * பேச்சு * கவிதைப் போட்டிகள் பரிசளிப்பு விழா ! 39 ஆண்டுகளாகத் தமிழ் இலக்கிய, தேசிய, சமுதாயத் தொண்டுகளை பாரதி பாசறை தொய்வின்றித் தொடர்ந்து செய்து வருகிறது. இளைஞரிடம் தேசப்பற்று, தமிழ்மொழிப்பற்று, சேவை உணர்வினை வளர்க்கும் இப்போட்டிகளை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இதனால் பல்லாயிரம் மாணவர் பயன்பெற்றுள்ளனர். மகாகவி பாரதியார ...

POST: 2023-11-27T08:12:19+05:30

தினசெய்தி - 26 11 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 189 ஷேக்ஸ்பியர் நாடகங்களில் தமிழ்ப் பெயர்கள் முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்தொன்பதாம் பகுதி வருமாறு: EFFLORESCENCE IN THE MEDIA . . . . We have yet another list of Tamil journals and magazines of yesteryear which served the cause of publishing Shakespeare. Special mention must be made of ‘Jana Vinodhini’ ‘Gnana Vinodhini’, and ‘Madhar Man ...

POST: 2023-11-26T09:53:20+05:30

முனைவர் மு.முத்துவேலுவின் நூல் வெளியீட்டு விழா தமிழமுதம் வரவேற்புரை கோ.ஒளிவண்ணன் எழுத்தாளர் (ம) பதிப்பாளர் எமரால்டு பதிப்பகம் நூல் வெளியிடுதல் முனைவர் ஒளவை அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு வாழ்த்துரை பேராசிரியர் முனைவர் இராம.குருநாதன் அவர்கள் மேனாள் உறுப்பினர், சாகித்திய அகாடமி பொதுக் குழு. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆட்சிக் குழு உறுப்பினர் ஆய்வுரை இரா.மோகனவசந்தன் முனைவர் பட்ட ஆய்வாளர் நன்றியுரை முனைவர் மு.முத்துவேலு மேனாள் பதிவாளர், செம்மொழித் ...

POST: 2023-11-25T10:48:53+05:30

தமிழ் வளர்ச்சித் துறை செங்கல்பட்டு மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2023-2024 திருவள்ளுவராண்டு 2054 கார்த்திகை 07, 08 23-11-2023, 24-11-2025 வியாழன், வெள்ளி இடம் : மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், செங்கல்பட்டு. பெருந்தகையீர் வணக்கம். அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு செங்கை மாநகரில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் ...

POST: 2023-11-24T09:33:08+05:30

தேன் மழை தந்தைக்கு கவிஞரின் பா வணக்கம் கவிஞருக்கு தனயனின் பூ வணக்கம் பச்சையப்பர் கல்லூரியில் மாணவராக (1955-58) விளங்கிய போதே அப்பாவின் சொல்லாற்றலைக்கண்டு வியந்த உவமைக் கவிஞர் சுரதா பத்மஸ்ரீ ஒளவை நடராசனை பாதி அண்ணா என்று பாராட்டிச் சென்றார். அவரின் கைவண்ணத்தால் அப்பாவை குறித்த கவிதை பின்வருமாறு, எதுவரைக்கும் தமிழறிஞன் இந்த நாளில் ஏற்றமிகக் கொண்டிடுவான் என்று கேட்டால் இதுவரைக்கும் என்றெடுத்துக்காட்ட இங்கே இவரைத்தான் நான் சுட்டிக் காட்டுகின்றேன் ! மது சுரக்கும் தமிழ்ப் பேச் ...

POST: 2023-11-23T08:52:02+05:30

தினமணி 22.12.23 புதன்கிழமை பக்கம் மூன்று. புகழ் வணக்கம் சென்னை பாரிமுனை ஒய்.எம்.சிஏ அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைந்த மூத்த தமிழறிஞர்ஒளவை நடராஜனின் முதலாம் ஆண்டு புகழ் வணக்கம் நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திக்கு மரியாதை செலுத்திய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை .ந. அருள், தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, முனைவர் தாமரைக்கண்ணன் கவிஞர்கள் தேவி நாச்சியப்பன், பொன்னேரி பிரதாப் உள்ளிட்டோர்