================================================ நேரு பெருமகனாரின் பொன்மொழிகளை நினைந்து போற்றுவோம் (14.11.2023) ================================================ செயலுக்கு முன்பேயே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகு தூரம் கலை என்பது ஒரு காலத்து மக்களின் வாழ்க்கை நிலைகளையும், நாகரீகத்தையும் காட்டக்கூடிய நம்பகமான கண்ணாடி வருங்காலம் என்பது வரலாறாக எழுதப்படுவதற்கு முன் வாழ்ந்து தீரப்பட வேண்டிய காலமாகும் ஒருவரைத் தனிமைப்படுத்தி விடுவது என்பது அவருக்கும், நாட்டுக்கும் ...
POST: 2023-11-13T10:21:48+05:30
தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கிருஷ்ணகிரி மாவட்டம் 2023 2024 திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி - 09 26.10.2023 வியாழக்கிழமை இடம்: பொறியாளர் பெருமாள் மணிமேகலை பல்தொழில்நுட்பக் கல்லூரி, ஒசூர் மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! படைகொண்டு பைந் ...
POST: 2023-11-12T10:37:45+05:30
தினசெய்தி 12 11 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 187 ஷைலக் என்ற பெயரில் முதல் தமிழ்த் திரைப்படம் முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்தேழாம் பகுதி வருமாறு: EFFLORESCENCE IN THE MEDIA . . . . The first successful version of Shakespeare on the silver screen was the brilliant performance of Laurence Olivier as Henry V. The costumes and colours were bright. The battle scene of Agincourt with the s ...
POST: 2023-11-11T08:37:25+05:30
ஒளவை அருள் எழுதிய கட்டுரை கலைமகள் - தீபாவளி மலர் 2023 பக்கம் - 23 தமிழ் மாமலை இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரும் புலமைச் செல்வர்களில் முடிமணியாகச் சிறந்து விளங்கியவர் தவத்திரு மறைமலை அடிகள். அவர்களுடைய தமிழ்ப் புலமைப் பெரும்பணிகளை வியந்து பாராட்டி மகிழாதவர்கள் கற்றவர் கூட்டத்தில் ஒருவரும் இரார். ஒரு நாள் மாலைப் பொழுதில் உலாவி வரும் பொழுது சொற்பொழிவாளர்களிடத்தே அமைய வேண்டிய பண்புகள் சிலவற்றை உடனிருந்த இளம் புலவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். அவற்றுள் மூன்று குறிப்புகள் என் நினைவில் இர ...
POST: 2023-11-10T07:29:44+05:30
நல்லிதய செம்மல் நல்லி செட்டியார் நாடறிந்த பெருந்தகையும் - நல்லவர் நெஞ்சிலெல்லாம் புகழ் மணக்க வாழும் பட்டு வணிகத் திலகமாகவும், இசை ,நாடகம் ,ஆடல் ,ஆவணம் ,மொழியாக்கம் ,தேசியம் , தெய்விகம் ,பாரதியம் , உடல்நலம் ,வணிக நுணுக்கம் முதலிய துறைகளில் தோய்ந்த பெருமிதம் கொண்டவரும் கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் பழுத்த சிந்தனையும் ,எழுத்து வன்மையும் ஒரு சேரக் கொண்டவர் . உள்ளத்தில் பட்டதை - உண்மை என்றுணர்ந்ததை உலகுக்கு ஏற்றம் தரும் கருத்துக்களை ,சிந்தனைக்குரிய செய்திகளைத் ...
POST: 2023-11-09T07:06:19+05:30
தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் அவர்களின் பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் (08.11.2023) சென்னை காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சே ...
POST: 2023-11-08T08:53:14+05:30
"அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து" என்று வளரும் இளநாகனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று ஐந்து; கருவி தோற்கும் வேகத்தில் புரவிபோல் பாய்ந்து வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று ஐந்து.
POST: 2023-11-08T08:43:32+05:30
"அருவி ஆர்க்கும் பெருவரை அடுக்கத்து" என்று வளரும் இளநாகனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்று ஐந்து; கருவி தோற்கும் வேகத்தில் புரவிபோல் பாய்ந்து வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று ஐந்து.
POST: 2023-11-07T06:27:05+05:30
தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை மயிலாடுதுறை மாவட்டம் 2023 - 2024 திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி - 1 நாள்:18.10.2023 புதன் கிழமை, இடம்: தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி, மயிலாடுதுறை. மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை! செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்! பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! படைகொண்டு பைந்தமிழ் வளர்த ...
POST: 2023-11-06T10:08:22+05:30
தினசெய்தி - 5 11 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 186 ஊடக வெளிச்சத்தில் ஷேக்ஸ்பியரின் சுவடு முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்தாறாம் பகுதி வருமாறு: EFFLORESCENCE IN THE MEDIA Once planted firmly on the Tamil stage, Shakespeare performances became a popular source of public entertainment. Amateur dramatic troupes became popular by staging the plays in English as well in Tamil. Similar troupes ...
