POST: 2023-11-05T10:37:06+05:30

சிங்கப்பூர்.வாழ்வியல் இலக்கியப் பொழில் 6-ஆம் ஆண்டு விழா பொழில் சங்கமம் 2023 நாள்: 05-11-2023 காலை 09.30 மணி ( இந்திய நேரம் ) சங்கமிக்கும் இடம் இந்துஸ்தான் சாம்பர் ஆஃப் காமர்ஸ் 149, கிரீம்ஸ் சாலை, 5 ஆம் தளம். தென்புலம், ஆயிரம் விளக்கு (மேற்கு), சென்னை 600 006. பொழில் வாழ்த்துப் பாடல் • இலக்கிய நாடகம் • வாழ்த்துரை • சிறப்புரைகள் சிறப்பு விருந்தினர் உரை முனைவர் ஒளவை ந. அருள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

POST: 2023-11-04T09:17:47+05:30

செய்தி வெளியீடு தமிழ்நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இடம்பெற வலியுறுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளில் தமிழில் நிறுவுவது தொடர்பான கூட்டம் தலைமைச் செயலகத்தில் 02.11.2023 முற்பகல் 11.30 மணிக்கு ஐந்தாவது தளத்தில் உள்ள நீர் வளத்துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ...

POST: 2023-11-03T10:46:44+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இரண்டாவது முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை - 600 113. தொ.பே.044-22542992 பெருநகரச் சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி (ம) நடுநிலைப் பள்ளித் தமிழ் ஆசிரியர்களுக்கான “மொழியியல் நுணுக்கப் பயிற்சி” தொடக்கவிழா அழைப்பிதழ் நாள்: திருவள்ளுவராண்டு 2054, ஐப்பசி - 15, 01.11.2023 - புதன்கிழமை நேரம்: முற்பகல் 10.00 மணி இடம்: பேரறிஞர் அண்ணா கருத்தரங்கக் கூடம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : முனைவர் நா. சுலோசனா ...

POST: 2023-11-02T10:30:48+05:30

சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது முரசொலி - பக்கம் எண் : 6 , 12 தினசெய்தி - பக்கம் எண் : 9 தினச்சுடர் - பக்கம் எண் : 8 தினமலர் - பக்கம் எண் : 6 தினபூமி - பக்கம் எண் : 8 மாலைமுரசு - பக்கம் எண் : 2 மக்கள் குரல்-பக்கம் எண். 4 DECCAN CHRONICLE - PAGE NUMBER : 2 THE HINDU - PAGE NUMBER : 2 நாள் : 1 11 2023 ( 31.10.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சிறந்த தமிழ் உச்சர ...

POST: 2023-11-01T07:39:03+05:30

" மறந்தும் பிறன் கேடு சூழற்க " என்று தொடங்கும் அருங்குறள் இருநூற்று நான்கு; 'கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற் போலச் சிறந்த' தமிழ்ச்சுவையொடு அறிவன் தோறும் வெளி வரும் உலகத் தமிழிதழ் அணி வரிசை இருநூற்று நான்கு.

POST: 2023-10-31T12:56:43+05:30

தினமணி 31.10.23 பக்கம் 8 குன்றென நிமிர்ந்து நின்றவர் இந்திய விடுதலைப்போரின் முப்பெருந்தலைவர்கள் என்று போற்றப் பட்டவர்கள் மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் ஆகியோர். இவர்களில் காந்தியடிகளும் படேலும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது குஜராத் தனி மாநிலமாகாமல், அன்றைய பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்தது. 1875 அக்டோபர் 31 அன்று ஜாவேரிபாய் - லதுபாய் இணையருக்கு நான்காவது பிள்ளையாக வல்லபபாய் படேல் பிறந்தார். அகமதாபாதில் வழக்குரைஞர் தொழில் மூலம் பெரும் ...

POST: 2023-10-30T11:57:29+05:30

முரசொலி - 29 10 2023 ஞாயிற்றுக்கிழமை பக்கம் எண் : 16 கலைஞரும் நானும் ஒளவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் ‘ பாதி அண்ணா ’ எனப் பாராட்டப்பட்டவர் என் தந்தையார் ஒளவை நடராசன். அவர்மீது அளப்பரிய அன்பும், மரியாதையும் கொண்டிருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அதுபோல், என் பாட்டனார் உரைவேந்தர் ஒளவை துரைசாமி அவர்களுடனும் நல்ல தொடர்பில் இருந்தவர் முத்தமிழறிஞர் அவர்கள். இப்படி எனது பாட்டனார், தந்தையார் என தொடர்ந்து வந்த பிண ...

POST: 2023-10-29T10:45:54+05:30

தினசெய்தி - 29 10 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 185 ஷேக்ஸ்பியர் என்னும் மாபெரும் வியப்பு முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்தைந்தாம் பகுதி வருமாறு: Though Pammal Sambanda Mudaliar is equally a master of verse form, he might have made use of prose in this context to ensure that the import of this passage is explicit to the Tamil audience and forms part of the prose narrative of As You Like it. ...