POST: 2023-10-19T10:25:48+05:30

தமிழ் வளர்ச்சித்துறை திருவள்ளூர் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 2023 2024 நாள்: திருவள்ளுவராண்டு 2054 /புரட்டாசி - 25,26 2023 அக்டோபர் 12, 13 (வியாழன், வெள்ளி) இடம்: உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி, பொன்னேரி பெருந்தகையீர், வணக்கம், அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு பொங்குத் தமிழ்ப் பொளிரும் பொன்னேரி நகரில் வண்ணமிகுத் திருவிழா! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை ...

POST: 2023-10-18T09:04:11+05:30

"செல்சுடர் நெடுங்கொடி போல" என்று உவமிக்கும் நற்றிணைப்பாடல் எண் இருநூற்று இரண்டு. பல்பூங் கோங்க மலர்கள் போல்" கட்டுரைகள் அணிந்த வனமாக மணக்கும் உலகத் தமிழிதழ் இருநூற்று இரண்டு.

POST: 2023-10-17T10:28:15+05:30

எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கூறிய பெருங்குடும்பத்து நண்பர்களுக்கு, பெருகும் அன்பால் உருகி உரைக்கிறேன்-நன்றி

POST: 2023-10-17T10:12:53+05:30

தினசெய்தி - 15 10 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 183 ஷேக்ஸ்பியர் மொழியாக்கப் பன்முகப் பார்வை முனைவர் ஔவை அருள் தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்து மூன்றாம் பகுதி வருமாறு: Since Ekambaranathan resorts to condensing, as well as expanding, his translations have omissions, as well as additions, without missing the spirit of the original. Hence, he called them adapted translations. This method gives larger latit ...

POST: 2023-10-16T10:47:47+05:30

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன் மண்டல அளவிலான பேச்சு / கட்டுரைப் போட்டிகள்- 2023 அழைப்பிதழ் இடம்: ஆடாலவ்லஸ் அரங்கம், IST துறை, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025 நாள்: 16.10.2023 திங்கட்கிழமை நிகழ்ச்சி நிரல் இடம் : கிண்டி நாள்: 16.10.2023 காலை 9.00 - 10.00: சரிபார்ப்பு மற்றும் பதிவு செய்தல் காலை 10.00 - 12.15: பேச்சு / கட்டுரைப் போட்டிகள் பகுதி 1 ...

POST: 2023-10-16T10:47:47+05:30

பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நிதிநல்கையுடன் மண்டல அளவிலான பேச்சு / கட்டுரைப் போட்டிகள்- 2023 அழைப்பிதழ் இடம்: ஆடாலவ்லஸ் அரங்கம், IST துறை, கிண்டி பொறியியல் கல்லூரி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை - 600 025 நாள்: 16.10.2023 திங்கட்கிழமை நிகழ்ச்சி நிரல் இடம் : கிண்டி நாள்: 16.10.2023 காலை 9.00 - 10.00: சரிபார்ப்பு மற்றும் பதிவு செய்தல் காலை 10.00 - 12.15: பேச்சு / கட்டுரைப் போட்டிகள் பகுதி 1 ...

POST: 2023-10-15T05:35:57+05:30

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் வழங்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவசத் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடங்கி வைப்பவர் பயிற்சி தொடங்கி வைப்பவர் : முனைவர் ஒளவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை பயிற்சிபெறும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசத் திருக்குறள் நூல் வழங்கப்படும். 1330 திருக்குறள் முற்றோதல் முடித்து தயாரான மாணவர்கள் தமிழ்நாடு அரசு வழங்கும் ரூபாய் 15000, சான்றிதழ் பெற வழிகாட்டப்படும். சூம் ( Zoom ) வழியே இணைய முடியாதவர்கள் www.ValaiTamil.TV நேரலையில் இணைந்து பயிற்சி பெறவும ...

POST: 2023-10-14T08:40:22+05:30

நாள்: 14.10.2023 (சனி) நேரம்: முற்பகல் 11.00 மணி இடம்: கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வரலாற்றுத்துறை, முகையத்ஷா சர்குரோ வக்பு வாரியக் கல்லூரி, மதுரை இணைந்து நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் - நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் புதுமைத்தேனீ மா.அன்பழகனின் செம்பியன் திருமேனி நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் வரவேற்புரை: முனைவர் ஜ. ஜான்சிராணி அவர்கள் ஆய்வு வளமையர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமை: முனைவர் ஒளவை அருள் அவ ...

POST: 2023-10-13T09:20:09+05:30

தமிழ் வளர்ச்சித் துறை கிருட்டினகிரி மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2023-2024 அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி - 24, 25 11-10-2023, 12-10-2023 (புதன், வியாழன்) இடம் : அரசு மகளிர் கலைக் கல்லூரி, கிருட்டினகிரி. பெருந்தகையீர் வணக்கம் அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு கிருட்டினகிரி மாநகரில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா! மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல் வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம் செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா! பன ...

POST: 2023-10-12T10:16:45+05:30

உச்சரிப்புப் பயிற்சி வகுப்பு 10.10.23 சென்னை, கலைவாணர் அரங்கில்,10.10.23 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் காட்சி ஊடகங்களில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆகியோர் தமிழ் மொழியினை சிறப்பாக உச்சரிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து, பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல ...