பத்மஸ்ரீ - முனைவர் ஒளவை நடராசனார் - புகழ் வணக்கம் ஈரம் கனத்த இமைகளோடு தமிழியக்கம் நினைவேந்தல் நிகழ்வுக்கு அழைக்கிறது ! புகழஞ்சலி செலுத்திட அனைவரும் வருக ! தமிழியக்கம் வழங்கும் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை மேனாள் செயலாளர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ - முனைவர் ஔவை நடராசனார் புகழ் வணக்கம் நாள்: 20.01.2023, வெள்ளி, மாலை 05.00 மணி இடம் : சந்திரசேகர் திருமண மண்டபம் 34, எல்லையம்மன் கோவில் தெரு, இரயில் நிலைய சாலை அருகில், மேற்கு மாம்பலம், சென்னை - 600033 புகழஞ்ச ...
POST: 2023-01-19T10:32:33+05:30
திறன் மேம்பாட்டு இயக்கம் முன்னெடுக்கும் மாற்றுத்திறனியம் 19.01.2023, வியாழன் - காலை 11.00 மணி சென்னை / நந்தனம் / ஒய்.எம்.சி.ஏ. புத்தகக் கண்காட்சி பொதுமேடை தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை ரெ தங்கம் :நலவாரிய உறுப்பினர் நோக்கவுரை :எம்.ஜி.இராகுல் நலவாரிய உறுப்பினர் இசைப்பாடல் :கலைவளர்மணி ஜோதி கலைச்செல்வி தலைமை :பேரா. தமிழ் இயலன் நலவாரிய உறுப்பினர் ' மாற்றுத்திறனியம் ' இலச்சினை வெளியிட்டுச் சிறப்புரை சிறுபான்மை நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர ...
POST: 2023-01-19T10:32:33+05:30
திறன் மேம்பாட்டு இயக்கம் முன்னெடுக்கும் மாற்றுத்திறனியம் 19.01.2023, வியாழன் - காலை 11.00 மணி சென்னை / நந்தனம் / ஒய்.எம்.சி.ஏ. புத்தகக் கண்காட்சி பொதுமேடை தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை ரெ தங்கம் :நலவாரிய உறுப்பினர் நோக்கவுரை :எம்.ஜி.இராகுல் நலவாரிய உறுப்பினர் இசைப்பாடல் :கலைவளர்மணி ஜோதி கலைச்செல்வி தலைமை :பேரா. தமிழ் இயலன் நலவாரிய உறுப்பினர் ' மாற்றுத்திறனியம் ' இலச்சினை வெளியிட்டுச் சிறப்புரை சிறுபான்மை நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர ...
POST: 2023-01-18T08:26:35+05:30
அறன் ஆக்கம் எனத்தொடங்கும் அருங்குறள் நூற்று அறுபத்து மூன்று. பிறன் ஊக்கம் பெறும் வகையில் பேராற்றல் வழங்கி வரும் உலகத்தமிழிதழ் நூற்று அறுபத்து மூன்று
POST: 2023-01-17T12:05:39+05:30
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற 29ஆம் ஆண்டு விழா திராவிடர் திருவிழா 17.01.2023 செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை படத்திறப்பு : தமிழறிஞர் ஒளவை நடராசன் தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் விருதுகள் வழங்கிச் சிறப்புரை; தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
POST: 2023-01-16T10:26:35+05:30
தினமணி - 14 1 2023 பக்கம் எண் : 8 நிலைத்த புகழ் கொண்ட வள்ளுவர் ! தமிழகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லாத இடமில்லை . ' வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ' என்ற வகையில் இன்று தமிழ்நாடு மதிக்கப்பெறுவதற்கு திருக்குறளே மையப் புள்ளியாகும். திருவள்ளுவரை 'உலகப் பாவலர்' என டாக்டர் ஜி.யூ. போப் போற்றியிருக்கிறார். திருக்குறள் பன்னாட்டு மாநாட்டில் பொதுமறை என்பதை பொதுமுறை என்று கூடச் சொல்லி, எல்லோருக்கும் ஏற்ற முறையில் திருக்குறள் அமைந்தது என்ற கருத்தில் ஒடிஸாவைச் சார்ந்த ஓய்வு ...
POST: 2023-01-15T11:45:56+05:30
தின செய்தி - 09.01.2023 பக்கம் எண் 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 87 மூன்றெழுத்து மந்திரம் - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். பேரறிஞர் அண்ணா மறைந்தவுடன் சென்னை வானொலியில் தேனொலி போலத் தீந்தமிழ்க் கவிதையினை முத்தமிழறிஞர் கலைஞர் 1969-ஆம் ஆண்டு படித்த பொழுது, தமிழகமே மீண்டும் கண்ணீரில் மிதந்தது. இப்படியொரு புகழ் வணக்கக் கவிதை தமிழிலக்கிய உலகத்தில் காணக் கிடைக்காத கருவூலமாகும். இன்று வரை, இக்கவிதையை மிஞ்சி எழுதுவதற்கு ஒருவரும் பிறக்கவில்லை. என் நி ...
POST: 2023-01-14T11:17:17+05:30
இந்து தமிழ் திசை பக்கம் 5 விளம்பரம் 14-01-2023 சனிக்கிழமை மாலை 6 மணி வரவேற்புரை கவிஞர் இளையபாரதி தலைமை மாண்புமிகு திரு தங்கம் தென்னரசு தமிழக தொழில்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்து வாழ்த்துரை திருமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி., திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் சிறப்புரை திரு. எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., திரு. ம.ராஜேந்திரன் மேனாள் துணைவேந்தர் திரு.சு.வெங்கடேசன் எம்.பி., மு ...
POST: 2023-01-13T10:20:51+05:30
தினசெய்தி - 8 1 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் -143 யாண்டு பலவாக முனைவர் ஔவை அருள் தவத்திரு. விபுலானந்த அடிகள் வடபால் இமயத்துச் சம்பாவதி நகருக்கடுத்த மாயாவதித் தவப்பள்ளியிலே இருந்தவண்ணம், தீந்தமிழில் ‘ஆங்கிலவாணி’ என்ற தலைப்பில் ஒரு ஒப்பற்ற காவியத்தை வரைந்திருந்தார். அக்காவியத்தைக் கற்கண்டுத் தொடராகக் கடந்த சில வாரங்களாக, பாகாக, தேனாக வெளியிட்டு மகிழ்ந்தேன். ஆங்கிலவாணியின் நிறைவுப் பகுதியினை, இத்தொடரில் வெளியிடுவதில் அகமகிழ்கிறேன். ‘சீரற்று அலையும் இவ்வவல இசைகள ...
POST: 2023-01-12T08:59:39+05:30
கண்ணீர்ப்பூக்கள் காணிக்கை! தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.1.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலத்தை வென்று கடமையாற்றி நிலவுலகை நீத்து அமைதியுற்ற பல்துறை வித்தகர்கள் எழுவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு . அவ்வெழுவரில் ஒருவர் எந்தையார் தமிழறிஞர் ஒளவை நடராசன் அவர்கள். எந்தையார் நினைவைப் போற்றிய தமிழ்நாட்டரசுக்கும், தமிழர்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் எம் இல்லத்தார் சார்பில் கண்ணீரில் வனைந்த நன்றிப ...
