POST: 2023-01-28T11:26:40+05:30

நேற்றயை நிகழ்வு எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ் வளர்ச்சித் துறை தஞ்சாவூர் மாவட்டம் https://youtu.be/byJST06-FUM தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுப் போற்றல் இலக்கியக் கருத்தரங்கம் - அழைப்பிதழ் உமறுப்புலவர் - தாயுமானவர் - க.நா.சுப்பிரமணியம் - க.வெள்ளைவாரணனார் நாள்: திருவள்ளுவராண்டு 2054 தை 13 - 27.01.2023 - வெள்ளிக்கிழமை இடம் : போப் ஜான் பவுல் அரங்கம் அன்னை வேளாங்கண்ணி கலை (ம) அறிவியல் கல்லூரி, தஞ்சாவூர் நிகழ்ச்சி நிரல் முற்பகல் 10.00 ...

POST: 2023-01-27T09:18:52+05:30

அணி வணக்கம் ( 26.1.2023) இந்திய நாட்டின் 74ஆம் ஆண்டு குடியரசு திருநாள் உழைப்பாளர் சிலை அருகில் கோலாகலமாக காலை 8.00 மணியளவில் கொண்டாடிய பொழுதும், தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித்துறையின் வளாகத்திலுள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலை அருகில் காலை 10.00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி மலர் வணக்க நிகழ்வின் போதும், தமிழ்நாடு ஆளுநர் மாளிகை யில் மாலை 5.00 மணியளவில் நடைபெற்ற தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பொழுது ஒளிப்ப்டக்காட்சி

POST: 2023-01-26T07:15:54+05:30

தங்கள் வருகையால் நாங்கள் பெருமை அடைந்தோம் மாணவர் பல்திறன் போட்டி எம்.ஜி.ஆர். -விழா 2023 பரிசளிப்பு விழா அழைப்பிதழ் இடம்: டாக்டர் எம்.ஜி.ஆர். - ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரி ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028 நேரம்: பிற்பகல் 2 மணி நாள்: 24 ஜனவரி 2023, செவ்வாய்க்கிழமை நடைபெற்றது ஒவியப் போட்டி 377 ,பேச்சுப் போட்டி 197 சைகை மொழி போட்டி 96 பள்ளி,கல்லூரி மாணவ மாணவியர் மொத்தம் 670 பேருக்கு பரிசு,சான்றிதழ் வழங்கப்பட்டது முனைவர் ந. அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் ...

POST: 2023-01-25T08:51:55+05:30

பாலைத் திணை குறித்து நற்றிணையில் பாடப்பட்ட பாடல் நூற்று அறுபத்து நான்கு காலை புதன்தோறும் கருத்தூற்றாய்ப் பொங்கிவரும் உலகத்தமிழிதழ் நூற்று அறுபத்து நான்கு

POST: 2023-01-24T10:23:47+05:30

தினசெய்தி - 23 1 2023 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் – 88 பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். முத்தமிழறிஞர் கலைஞருக்கு தமிழர் திருநாள் என்றால் பொங்கல் பெருநாளைத்தான் சொல்லி மகிழ்வார். தமிழுணர்ச்சி-தமிழ் மலர்ச்சி-தமிழ் மணம்-தமிழ்ஒளி-தமிழ்முரசு-தமிழ் கலை-தமிழ் விருந்து-தமிழ் வெள்ளம் என்ற அடைமொழிகளுக்கு ஏற்ப தமிழ்நாடு காட்சித்தர வேண்டும் என்று தம் வாழ்நாள் முழுவதும் சொல்லி செ ...

POST: 2023-01-23T11:59:15+05:30

தினசெய்தி - 22 1 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 145 செம்மையில் நிற்பது முனைவர் ஔவை அருள் தில்லி பல்கலைக்கழகத்தில் ஷேக்ஸ்பியர் ஆய்வில், தோய்ந்த பேராசிரியர் பெருமக்கள் மத்தியில் பன்மணிக் கருத்துத் திரள்களை எடுத்துச் சொல்வதில் நான் மிகவும் அக மகிழ்ந்தேன். அத்தலைப்பில் நீண்டு உரைக்கும் பொழுது ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரின் ஆழமும், அகலமும், உயர்வையும் மேன்மையையும் பல சான்றுகளுடன் மேற்கோளிட்டு பேசும் பொழுது அறையிலிருந்த அசாமியத் துறைப் பேராசிரியர் வியந்து நின்றார் ...

POST: 2023-01-22T07:52:59+05:30

சாதனை தமிழர் விருது. Saadanai Tamilar Virudhu to Scholar,Orator and Kalaimamani,Padmashri Late Dr Avvai Natarajan (Posthumous) His Son Avvai Arul will receive the Award PONGAL FESTIVAL Grand Celebration on Sunday 22nd January 2023 at National High School (CBSE) Hazra Road Campus 42/1, Hazra Road, Kolkata - 700 019 From : South Indian Associations of Bengal with Bharathi Tamil Sangham 93A, Rash Behari Avenue, Kolkata 700 026 We, South Indians of Bengal, solicit the ...

POST: 2023-01-21T11:58:13+05:30

தினசெய்தி - 17 1 2023 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 144 திட்ப நுட்ப உரை முனைவர் ஔவை அருள் 1992ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள தற்கால இந்திய மொழிகளின் இலக்கியத் துறையில், பெரும்புகழுடன் பணியாற்றி வந்த முனைவர் பாலசுப்பிரமணியன் வழிகாட்டுதலில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்விற்கு பதிவு செய்திருந்தேன். பேராசிரியர் தங்கியிருந்த கரோல் பாக் இல்லத்திலேயே எனக்கும் ஓர் அறை ஒதுக்கி ஆய்வு செய்வதற்கு உறுதுணையாக இருந்தார். மூன்றாண்டுகள் கள ஆய்வுகள் பல செய்து இந்தி ...