POST: 2011-08-30T17:08:56+05:30

ஆங்கிலயர்கள் முடிந்த பெயர்களை மொழி பெயர்ப்பதும், பொன் மலையை Golden Rock என்பதும், முடியாத நிலையில் தாங்கள் ஒலிப்புக் கேற்பத் தரங்கம்பாடியை Trangambad என்றும் தூத்துக்குடியை Tuticorin என்றும் கூறினர். பொதுவாக வரலாற்றுத் தெளிவில்லாத தமிழ்நாட்டில் அறிவார்ந்த கற்பனைக் சிந்தனையாகவே Intellectual Conjecturing என்றே அனைத்தையும் கூறமுடியும்

POST: 2011-08-30T16:58:13+05:30

பொவாக ஒருமுனை நீண்ட பகுதியை மூக்கு என்று வழங்குவர். இதுவே குடமூக்கு என்று மாறி கும்பகோணம் என்ற வடமொழி பெயர்ப் பெற்றது.

POST: 2011-08-30T09:23:05+05:30

Every Indian who has ever translated a text into English owes something to Shah Jahan’s eldest son Prince Dara Shikoh,August 30, is a date we should remember with national melancholy. His works Majma-‘ul-Bahrain (The Mingling of the Two Oceans),Sakinatul Auliya, a collection of biographical sketches of Muslim saints,Sirr-e-Akbar (The Greatest Mystery) for translating Sanskrit texts, Aurangzeb declared Dara heretic who deserved to die.....

POST: 2011-08-28T10:58:59+05:30

வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் கண்டு தெளிவுறுத்தும் படங்களோடு சுவடியெல்லாம் செய்து செந்தமிழை, செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.” -----பாவேந்தரின் வரிகள்

POST: 2011-08-28T10:56:57+05:30

ஒரு காலத்தில் கோடிக்கரைக்கும் ஈழ நாட்டிற்கும் இடையிற் கடலே இருந்ததில்லை. ஈழ நாடு உள்ள நிலப்பகுதி எவ்வேழு நாடுகளாக ஏழு நாடுகளைக் கொண்டு விளங்குகிற்று. ஏழு நாடு ஈழநாடு என மருவிற்று.ஈழம் என்ற சொல் மேனாட்டவரால் சிலோன் எனத் திரிக்கப்பட்டது. இப்போது அங்கே வாழும் சிங்களவர் கலிங்க நாட்டினின்றும் பல்லவர் காலத்திற்குடிபுக்கவர் என்று அறிதல் வேண்டும்....