POST: 2011-09-05T15:49:15+05:30

Poor teachers tell: பொதுவாக ஆசிரியர் கற்றுத்தருகிறார். An Average teacher explains: மேலான ஆசிரியர் விளக்கம் கூறுவார். A good teacher demonstrates: உயர்வான ஆசிரியர் உணர்த்திக்காட்டுவார். A great teacher inspires; உன்னதமான ஆசிரியர் வாழ்வு முழுவதற்கும் வழிகாட்டியாக விளங்குவார் Tamil translation was rendered by former Director of Translation,Dr Avvai Natarajan,on 20th August 1991,at 9AM

POST: 2011-09-05T14:07:32+05:30

ஆசிரியர் என்றால் முருகனுக்கும் ஒரு பெயர் என்பார்கள் இன்று உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமியின் 109 பிறந்த நாளாகும்... ஆசிரியர் குலம் வாழ்க! எழுது குலம் வெல்க!!

POST: 2011-09-02T17:34:28+05:30

The trial of Maharajah Nanda Kumar in june 1775 was the first great criminal case before the New Supreme Court in India.The trial ended with the execution of Nandakumar,former Diwan of Nawab Siraj-ud-Daulla,functionary of the East India Company-Behind the scene was then Governor General Warren Hastings!

POST: 2011-09-02T17:29:25+05:30

Dr Rajendra Prasad in his official letterhead appealed to Nehru on 23.1.1950,What should I wear,General Cariappa suggested I should wear a black or grey Achkan and Churidar and Pyjama.over that to wear a blue or orange sash with the Ashok Chakra symbol.I am the last person to have any opinion in such matter and I would like to be guided by you... Pat came Nehrus reply:Keep it Simple,No coloured sash,no Ashok Chakra,just a black achkan and white churidar,pyjama

POST: 2011-08-31T16:39:58+05:30

அதிநவீன முறையில் மிக வேகமாக நம் கருத்துக்களைச் சேமித்து வைக்கவும், எழுதி வைக்கவும், எந்த நேரத்திலும் மீளப் பெறவும், காகித உதவியில்லாமல் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு உறவு கொள்ளவும், எல்லாத் துறைகளிலும் தகவல்களின் சுரங்கமாகத் திகழ்வதுதான் கடவுளுக்கு நிகரான கணிப்பொறியாகும். இரண்டு தலைமுறை கடந்த பாட்டனாருக்குப் பிறந்த அறிவுடையப் பேரனைப்போல தட்டச்சு, தொலைபேசி, அகராதி, கேமரா என்ற நான்கையும் சார்ந்த குடும்பத்தில் பிறந்த புகழ்வாய்ந்த பேரன்தான் கணிப்பொறி......